ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் இளைஞர்களிடம் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் (காணொளி)

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். வியாழக்கிழமை கால் நகருக்குச் சென்ற அவர், இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.