இலங்கையில் பான் கி மூன் (புகைப்படத் தொகுப்பு)

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கையில் மூன்று நாள் (31-08-2016 முதல் 02-09-2016 வரை) பயணம் மேற்கொண்டார்.

இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களை அவர் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில், வடமாகாண முதலமைச்சர், ஆளுநர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பலரையும் சந்தித்துப் பேசினார்.

அவரது பயணம் பற்றிய புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆகஸ்ட் 31, 2016:ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க சந்திப்பு
Image caption செப்டம்பர் 01, 2016: ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption செப்டம்பர் 02, 2016:ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர
Image caption ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும் இடையே சந்திப்பு
Image caption பான் கி மூனின் வருகையையொட்டி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்
Image caption கவன ஈர்ப்பு போராட்டம்
Image caption ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு
Image caption தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பான் கி மூன் சந்திப்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption யாழ்பாணத்தில் வலிகாமம் கிரமத்தில் நான்கு மாத குழந்தையை கையில் ஏந்தி கொண்டு மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பத்தை சந்திக்கும் பான் கி மூன்
படத்தின் காப்புரிமை Getty
Image caption யாழ்பாணத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட வலிகாமம் கிராமத்தை பார்வையிட்ட பான் கி மூன்

தொடர்புடைய தலைப்புகள்