கே. சந்திரசேகர் ராவ்

 1. ஜி.எஸ்.ராம்மோகன்

  ஆசிரியர், பிபிசி தெலுங்கு சேவை

  ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

  தெலங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிதான் அதிகாரபூர்வமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தெலங்கானாவில் எதார்த்தத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது தாங்கள்தான் என்பதை இந்த தேர்தலின் மூலம் பாஜக நிரூபிக்க முயலும்.

  மேலும் படிக்க
  next
 2. சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் - தெலங்கானா அரசு முடிவு

  குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி அதை எதிர்த்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 3. தீப்தி பத்தினி

  பிபிசி தெலுங்கு செய்தியாளர்

  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் மனைவி

  ``பாதிக்கப்பட்டவரும் ஒரு பெண்தான். நான் கவலைப்பட்டேன். என் கணவர் அதைச் செய்தாரா, செய்யவில்லையா என்பது பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆனால், நடந்திருக்கும் சம்பவம் சரியானதல்ல. அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை''

  மேலும் படிக்க
  next