மேற்கு மகாராஷ்டிரா

 1. ரவி பிரகாஷ்

  பிபிசி இந்திக்காக, ராஞ்சியிலிருந்து

  ஜார்கண்ட்

  "பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயதான நபரின் ஜாமீனை எதிர்த்ததற்காக என்ஐஏவை ஒருபோதும் மன்னிக்க முடியாது. கடந்த 15-20 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவர் ஒரு மாவோயிஸ்டு என்று நான் நம்பவில்லை," என்கிறார் பொருளாதார நிபுணரும் சமூக செயல்பாட்டாளருமான ஜீன் ட்ரெஸ் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 2. ஸ்டேன் சுவாமி

  ஸ்டேன் சுவாமியின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வந்தது. அப்போது மும்பையின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்த தகவலை அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி செய்தியாளர்

  மராத்தா

  மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் இந்தியா முழுவதிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. தடுப்பு மருந்து

  இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. முன்பை விட பாதிப்புகளும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்துள்ள செய்திகளும் வெளியாகின. கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: நாக்பூர் லாக்டவுனுக்கு பிறகு சென்னையில் தீவிரமாகும் கண்காணிப்பு
 6. மயாங் பகவத்

  பிபிசி மராத்தி

  கொரோனா வைரஸ் தடுப்பூசி

  கொரோனா குறித்து மக்களுக்கு இப்போது நிறைய தவறான கருத்துகள் உள்ளன. இதில் முக்கியமான என்னவென்றால், கொரோனா போய்விட்டது என்பதே.

  மேலும் படிக்க
  next
 7. பீமா கொரேகான்

  என்.ஐ.ஏ. எந்த அளவுக்கு விசாரணையில் முன்னேற்றம் கண்டுள்ளது? எல்லா குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகள் பூர்த்தியாகிவிட்டனவா? பீமா கொரேகானில் நடந்த வன்முறைக்கு யார் காரணம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் விசாரணை அமைப்புகள் வெற்றி கண்டுள்ளனவா? இந்த விவரங்களை அறிய இந்த கட்டுரையைப் படிக்கவும்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: மிக செங்குத்தான கோட்டையை ஏறி சாதித்த பாட்டி
 9. வெங்காயம்

  இந்திய வெங்காயத்துக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதனால் பலன் பெறப்போவது பாகிஸ்தான்தான். சர்வதேச தந்தையில் இந்திய வெங்காயத்துக்கு உள்ள மதிப்பை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என்று சரத் பவார் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை; சுவர்களை புத்தகங்களாக மாற்றிய பள்ளி

  மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டம் ஆஷா மராத்தி வித்தியாலயா பள்ளி, மாணவர்கள் கல்வி கற்க ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

பக்கம் 1 இல் 2