இளம் வயதினர்

 1. Video content

  Video caption: ஆற்று வெள்ளத்தால் தடைபடும் கல்லூரி மாணவரின் கல்வி

  மழைக்காலங்களில் மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணையில் இருந்து ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது அந்த தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

 2. தமிழக மீனவர்

  இறந்தவரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவில் தமது கணவர் இறப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதை சரி செய்வதில் என்ன நேர்ந்து விடப்போகிறது என்று கூறி இறந்தவரின் சடலத்தை மறு உடல்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  Follow
  next
 3. இம்ரான் குரேஷி

  பெங்களூரில் இருந்து பிபிசி இந்தி சேவைக்காக

  பிரேமே கர்நாடகா விவசாயி

  பிரேமா படித்திருந்தால் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராக இருந்திருப்பார். இவரது அடையாளமே ஒரு 'செல்வாக்காக' இருந்திருக்கும். ஒரு காலத்தில் கூலி வேலை செய்த பிரேமா இன்று ஒரு வெற்றிகரமான விவசாயி.

  மேலும் படிக்க
  next
 4. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  கன்னியாகுமரி மழை

  62 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள மின் வழிப்பாதைகள் துண்டிக்கப்பட்டதால் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை நீடித்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: நிலத்தை வாங்கி ஏரியை உருவாக்கிய நாமக்கல் இளைஞர்கள்

  கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பேளுக்குறிச்சியில் வறட்சியை போக்க ஏரியை உருவாக்கியிருக்கிறார்கள் நாமக்கல் மாவட்ட இளைஞர்கள்.

 6. சதீஷ் பார்த்திபன்

  பிபிசி தமிழுக்காக

  நாகேந்திரன் தர்மலிங்கம்

  நாகேந்திரனின் மனநலக் குறைபாட்டையும் அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதையும் அறிந்த சமூகச் செயல்பாட்டாளர்கள் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: வறட்சியைப் போக்க கால்வாயை மீட்ட இளைஞர்கள்

  விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியைப் போக்குவதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து பழைய கால்வாயை மீட்டெடுத்துள்ளனர். இதுபற்றிய காணொளி

 8. கோவில்பட்டி கொலை

  மகாலட்சுமி-சூரியநாராயணன் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றி ஆனந்தராஜுக்கு தெரிய வரவே மகாலட்சுமியை கொலை செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாலட்சுமியை கொலை செய்ய எட்டயபுரம் பேருந்து நிலையம் வந்து ஆனந்தராஜ் காத்திருந்தபோது, அங்கு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டதை பார்த்து விட்டு அந்த முடிவை அவர் தள்ளிவைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  நாம் தமிழர் கட்சி

  நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் பேசும்போது, `மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் எனப் பதிவு செய்யக் கூடாது' என்றார். `கம்பராமாயணமும் பெரியபுராணமும் சைவர்களையும் வைணவர்களையும் இந்துக்களாக மடைமாற்றம் செய்கின்றன. தமிழர்கள் இந்துக்களே அல்ல' என அண்ணா பதிவு செய்கிறார். ஆனால், 90 சதவிகிதம் இந்துக்களைக் கொண்ட கட்சி என தங்களைப் பதிவுசெய்கிறது திமுக. என நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 10. காஷ்மீரில் இரு வேறு இடங்களில் வெளியூர் தொழிலாளர்களை சுட்ட ஆயுததாரிகள் - ஒருவர் பலி

  ஸ்ரீநகர் மற்று புல்வாமாவில் இரண்டு பேர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயம் அடைந்துள்ளதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

  இருவரும் காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களில் வசிப்பவர்கள். ஸ்ரீநகரில் சுடப்பட்ட நபரின் பெயர் அரவிந்த் குமார் சாஹ் என்றும் அவர் பிகாரின் பங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றொருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜாகிர் அஹமது என்று தெரிய வந்துள்ளது. காயம் அடைந்துள்ள ஜாகிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பக்கம் 1 இல் 12