ஷி ஜின்பிங்

 1. Video content

  Video caption: தைவான் மீதான சீனாவின் ஆதிக்கத்தை எழுப்பிய பைடன் - என்ன நடந்தது?

  அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியிலான போட்டி வெளிப்படையான மோதலாகி விடாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு இரு நாடுகளுக்கும் இருப்பதாக ஜோ பைடன் கூறினார்.

 2. வையீ யிப்

  பிபிசி நியூஸ்

  அதிபர் ஷி ஜின்பிங்

  சீனக்குடியரசின் நிறுவனர் மாவோ, முன்னாள் அதிபர் டெங் ஷியாவோ பிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக இப்படி ஒரு வரலாற்றுத் தீர்மனத்தைக் கொண்டுவந்த மூன்றாவது தலைவர் ஷி ஜின் பிங்.

  மேலும் படிக்க
  next
 3. ஷி ஜின்பிங்

  1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி அந்நாடு நகர்வது சீனாவுக்கு ஒரு பெரும் கவலையாகவே உள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ''சீனாவுடன் தைவான் மீண்டும் இணைக்கப்படும்'' - ஷி ஜின்பிங்

  சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் மற்றும் சீனாவில் என மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

  இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

  இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு மக்களின் கையில்தான் உள்ளது என்று கூறுகிறது.

  தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக தன்னைக் கருதுகிறது. ஆனால் தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக சீனா தைவானைப் பார்க்கிறது.

  இணைப்புக்காக ஆயுதம் பயன்படுத்தப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் சீனா மறுக்கவில்லை .

  ஷி ஜின்பிங்
  Image caption: ஷி ஜின்பிங்
 5. ஸ்டீஃபன் மெக்டொனல்

  பிபிசி செய்திகள், பெய்ஜிங்

  An elderly woman pushes a cart after searching through rubbish bins to collect recyclable items to sell, along a street near the Great Hall of the People in Beijing.

  பல ஆண்டுகளாக உண்மையில் சீனா சோஷியலிஸ்ட் நாடாகவே இல்லை. ஆனால், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நிலையை மாற்ற விரும்புவதாகத் தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 6. விகாஸ் பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  மோதி

  அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 7. சீனா

  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு கவலையளிக்கிறது: அமெரிக்கா

  பிரைஸ்

  சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

  "சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.

  சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்காவின் எதிர்வினை வந்திருக்கிறது.

  "இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது" என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

  சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 9. சீன அதிபர்

  ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. ஜோ பாயில்

  பிபிசி செய்திகள்

  மாவோ சேதுங்

  சீனாவின் காலஞ்சென்ற தலைவர் மாவோ சேதுங் பிறந்து 127 ஆண்டுகள் கடந்துவிட்டன. தனது மூன்று தசாப்த கால ஆட்சியில் மாவோ, அரசியல் முழக்கங்களை கலை வடிவத்திற்கு உயர்த்தினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7