தேசியவாத காங்கிரஸ் கட்சி

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  ஆர்.என்.ரவி

  ` நாகாலாந்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிலும் அதே வேலையைத்தான் செய்வார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையாவது ஏன்?

  மேலும் படிக்க
  next
 2. 15 கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை

  ராகுல் காந்தி
  Image caption: எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களின் கூட்டத்தில் பேசும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

  நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பி வரும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், முக்கிய மசோதாக்களை எதிர்கட்சிகள் ஆதரவின்றி நிறைவேற்றும் போக்கு போன்றவை தொடர்பாக விவாதிக்க டெல்லியில் 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடினார்கள்.

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை, இடதுசாரி கட்சிகள், ஐயுஎம்எல், ஆர்எஸ்பி, கேரள மணி காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, திரிணமூல் காங்கிரஸ், லோக்தந்த்ரிக் ஜனதா தளம் ஆகிய 15 கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து இந்த தலைவர்கள் விவாதித்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 3. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  பிரசாந்த் கிஷோர்

  பாஜக ஒன்றும் மிகவும் சக்திவாய்ந்த கட்சி அல்ல என பிரசாந்த் கிஷோர் நம்புகிறார். அவர்களுக்கு சவால் அளிக்க ஏற்கெனவே உள்ள கட்சிக்கோ புதிய கட்சிக்கோ வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் எதிர்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து இதை செய்யலாம் என்கிறார் அவர்.

  மேலும் படிக்க
  next
 4. நரேந்திர மோதி

  ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது என்பது உங்கள் அலுவலகத்திற்கோ, அரசுக்கோ பழக்கமில்லாதது என்றாலும், இந்தியா மற்றும் அதன் மக்கள் மீது அக்கறையுடன் நாங்கள் முன்வைக்கும் இந்த ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது சிறப்பானதாக இருக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. Anil Deshmukh

  மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக், தமது பதவி விலகல் கடிதத்தை சிவசேனை கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. கோப்புப்படம்

  ‘’19 லட்சம் பேரை வெளியேற்றப் போவதாக சொல்கிறார் உள்துறை அமைச்சர். எப்படி வெளியேற்றப் போகிறீர்கள் என நாங்கள் கேட்கிறோம். ரயிலிலா, பஸ்ஸிலா, கப்பலிலா, விமானத்திலா?’’

  மேலும் படிக்க
  next
 7. சித்தரிப்புப்படம்

  சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த இந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரது ஸ்கார்ப் மற்றும் காலணியை வைத்து எரிக்கப்பட்டவர் மகள்தான் என இனம்கண்டனர்

  மேலும் படிக்க
  next
 8. 18000 ஆண்டுகள் ஆன பின்னரும் முடியோடு பாதுகாக்கபட்டிருப்பது ஆச்சரியமூட்டுகிறது.

  இந்த விலங்கினம் மீது நடத்தப்படும் தொடர் ஆய்வுகள் நாய்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அதிக தகவல்களை வெளிப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. ஸ்ரீகாந்த் பங்காளே,

  பிபிசி மராத்தி

  அஜித் பவார்

  “துணை முதல்வராக பதவி ஏற்பதை சரத் பவாருக்கு தெரியாமல் அஜித் பவார் வைத்திருந்தார். அஜித்தின் அரசியல் வாழ்க்கை தடுமாறி வருவதற்கான அடையாளம் இது. பாரதிய ஜனதா கட்சியோடு கைகோர்த்து, அரசு அமைக்க சென்றது ஒரு தற்கொலை முயற்சி”

  மேலும் படிக்க
  next
 10. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  சாணக்கியா: அமித்ஷா அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்?

  அஜித் பவார் வசம் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று ஆரம்பம் முதலே தெளிவாகத் தெரியாத நிலையில், மாற்றுத்திட்டம் எதையும் பாஜக வகுக்காதது அக்கட்சிக்கு பாதகமாக அமைந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3