ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி

 1. பஞ்சாப் அரசியல்

  பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கசப்புணர்வு நிலவி வருகிறது. 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை சித்துவே வழிநடத்தினார். அப்போதே முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு முதல்வரின் செயல்பாடுகளை நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாக விமர்சித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. சசி தரூர்

  மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் சசி தரூர் மீது டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது. காஃபியில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சர்ச்சை நிலவியது.

  மேலும் படிக்க
  next
 3. நரேந்திர மோதி

  ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது என்பது உங்கள் அலுவலகத்திற்கோ, அரசுக்கோ பழக்கமில்லாதது என்றாலும், இந்தியா மற்றும் அதன் மக்கள் மீது அக்கறையுடன் நாங்கள் முன்வைக்கும் இந்த ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது சிறப்பானதாக இருக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. மாவோயிஸ்டுகள்

  உடலைச் சுற்றி கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த ராகேஷ்வர் சிங் என்ற சிஆர்பிஎஃப் வீரரை, முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் ஊர் மக்கள் முன்னிலையில், அரசு நியமித்த மத்தியஸ்த குழுவினரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சியை நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் சுற்றி அமர்ந்தவாறு பார்வையிட்ட காணொளியை உள்ளூர் பத்திரிகையாளர் பதிவு செய்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. நாராயணசாமி

  மத்திய ஆளும் கட்சியின் அதிகாரத்தால், புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் சுதந்திரமாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியவில்லை. தேர்தல் துறை பாரபட்சமாக நடந்து வருகிறது என்று கூறுகிறார் நாராயணசாமி.

  மேலும் படிக்க
  next
 6. ராகுல்

  ஸ்வீடன் நிறுவனத்தின் ஓர் அறிக்கையின் சில அம்சங்களை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவின் சூழ்நிலை மோசமாகியிருக்கிறது. அதை நான் தான் சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை என்று கூறினார்.

  மேலும் படிக்க
  next
 7. மல்லாடி கிருஷ்ணா ராவ்

  மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அரசியல் எதிர்கால திட்டங்களை தெளிவுபடுத்தாதபோதும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவரது 25ஆம் ஆண்டு அரசியல் நிறைவை குறிக்கும் விழாவில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கூறியிருந்தார். இப்போது அதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 8. சோனியா.

  தேசியம், தேசபக்தி ஆகியவை குறித்து மற்றவர்களுக்கு சான்றிதழ் தருகிறவர்கள் தற்போது அம்பலப்பட்டு நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டார் சோனியா.

  மேலும் படிக்க
  next
 9. பிஜேபி

  2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் குஷ்பு. நான்கு ஆண்டுகள் கழித்து அவர் காங்கிரஸில் சேர்ந்தார். இப்போது குஷ்புவின் அரசியலில் பாஜக பிரவேசம் என்பது அவர் சேர்ந்துள்ள மூன்றாவது கட்சி.

  மேலும் படிக்க
  next
 10. ஆந்திரா விசாகப்பட்டினம்: துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து 11பேர் பலி

  இந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் நான்கு பேர் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவன பணியாளர்கள் என்றும், 7 பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்றும் தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2