நாராயணசாமி

 1. நடராஜ் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  காங்கிரஸ்

  பல கட்சிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைச்சர் பதவியை பெற்று அதிகாரத்தை அனுபவித்து விட்டு தற்போது வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர் என்கிறார் மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம்.

  மேலும் படிக்க
  next
 2. ராம்நாத் கோவிந்த்

  புதுச்சேரியில் இதற்கு முன்பு ஆறு முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7வது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை எப்போது நடந்தன என்பதை பார்க்கலாம்.

  மேலும் படிக்க
  next
 3. மோதி

  மீனவ நலத் துறைக்காக ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும் என ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) இங்கே பிரசாரம் செய்தார். அவர் பேசியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், 2019ஆம் ஆண்டிலேயே மீன் வளத்துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோதி.

  மேலும் படிக்க
  next
 4. புதுச்சேரி நியமன சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில தலைவருமான சாமிநாதன்

  "இந்தியாவின் கடைசி காங்கிரஸ்‌ பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி," என பாஜகவை சேர்ந்த நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. நாராயணசாமி

  தனது தலைமையிலான அரசின் அமைச்சர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  காங்கிரஸ் vs பாஜக: புதுச்சேரி நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா?

  நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியுமா முடியாதா என்று காங்கிரஸ் - பாஜக இடையே கருத்து மோதல் உருவெடுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. தமிழிசை

  தெலங்கானா மற்றும் புதுச்சேரி இரண்டும் எனது இரட்டை குழந்தைகள். புதுச்சேரி மக்களுக்காக இங்கே வந்திருக்கிறேன். மக்களுக்கான ஆளுநராக நான் புதுச்சேரியில் இருப்பேன் என்று தமிழிசை செளந்தர்ராஜன் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 8. கிரண் பேடி

  புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்கட்சியினர் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் உட்பட்டு செயல்படுவோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 9. நாராயணசாமி

  நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜிநாமா செய்தது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. மல்லாடி கிருஷ்ணா ராவ்

  மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அரசியல் எதிர்கால திட்டங்களை தெளிவுபடுத்தாதபோதும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவரது 25ஆம் ஆண்டு அரசியல் நிறைவை குறிக்கும் விழாவில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கூறியிருந்தார். இப்போது அதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3