அஸ்ஸாம்

 1. Video content

  Video caption: தேநீர் உற்பத்தி மற்றும் சுவையை பாதிக்கும் காலநிலை மாற்றம்

  கடும் வெப்பம், மழைப் பொழிவு அளவில் மாற்றம் என பல காலநிலை மாற்ற காரணிகள் அசாமின் தேநீர் உற்பத்தி மற்றும் சுவையை நேரடியாக பாதிக்கிறது.

 2. இடைத்தேர்தல் முடிவுகள் - பெரிய வெற்றி பெறாத பாஜக

  தேர்தல் பணியில் அதிகாரிகள்
  Image caption: தேர்தல் பணியில் அதிகாரிகள்

  ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸும், ஹரியாணாவில் இந்தியன் நேஷனல் லோக் தள், மகாராஷ்டிராவில் காங்கிரஸும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும், நாகாலாந்தில் நேஷனலிஸ்ட் டெமாக்ரடிக் ப்ராக்ரஸிவ் கட்சியும், தெலங்கானாவில் பாஜகவும் வெற்றி பெற்றன.

  இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: பீகாரில் இரு இடங்களையும் ஜனதா தளம் (யுனைடெட்) கட்சியும், கர்நாடகாவில் இரு இடங்களில் ஒன்றில் பாஜகவும், ஒன்றில் காங்கிரஸும் வென்றன. ராஜஸ்தானில் இரு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

  மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: மூன்று இடங்களில் இடைத்தேர்தல் நடந்த மத்தியப் பிரதேசத்தில் இரு இடங்களை பாஜகவும், ஓரிடத்தை காங்கிரஸும் கைப்பற்றியது. அதே போல மேகாலயாவின் மூன்று இடங்களில் இரு இடங்களை நேஷனல் பீபிள்ஸ் பார்ட்டியும், ஓரிடத்தை யுனைடெட் டெமாக்ரடிக் பார்ட்டியும் வென்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் மூன்று இடங்களையும் இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது.

  நான்கு இடங்களில் இடைத்தேர்தல் நடந்த மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளையும் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. அசாமில் ஐந்து இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் மூன்றில் பாஜகவும், இரு இடங்களில் யுனைடெட் பீபிள்ஸ் பார்டி (லிபரல்) கட்சியும் வென்றுள்ளன.

  ஆதாரம்: தேர்தல் ஆணையம்

 3. இடைத்தேர்தல் முடிவுகள் - பெரிய வெற்றி காணாத பாஜக

  தேர்தல் பணிகள்
  Image caption: தேர்தல் பணிகள்

  ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸும், ஹரியாணாவில் இந்தியன் நேஷனல் லோக் தள், மகாராஷ்டிராவில் காங்கிரஸும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும், நாகாலாந்தில் நேஷனலிஸ்ட் டெமாக்ரடிக் ப்ராக்ரஸிவ் கட்சியும், தெலங்கானாவில் பாஜகவும் வெற்றி பெற்றன.

  இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: பீகாரில் இரு இடங்களையும் ஜனதா தளம் (யுனைடெட்) கட்சியும், கர்நாடகாவில் இரு இடங்களில் ஒன்றில் பாஜகவும், ஒன்றில் காங்கிரஸும் வென்றன. ராஜஸ்தானில் இரு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

  மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: மூன்று இடங்களில் இடைத்தேர்தல் நடந்த மத்தியப் பிரதேசத்தில் இரு இடங்களை பாஜகவும், ஓரிடத்தை காங்கிரஸும் கைப்பற்றியது. அதே போல மேகாலயாவின் மூன்று இடங்களில் இரு இடங்களை நேஷனல் பீபிள்ஸ் பார்ட்டியும், ஓரிடத்தை யுனைடெட் டெமாக்ரடிக் பார்ட்டியும் வென்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் மூன்று இடங்களையும் இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது.

  நான்கு இடங்களில் இடைத்தேர்தல் நடந்த மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளையும் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.

  அசாமில் ஐந்து இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் மூன்றில் பாஜகவும், இரு இடங்களில் யுனைடெட் பீபிள்ஸ் பார்டி (லிபரல்) கட்சியும் வென்றுள்ளன.

  ஆதாரம்: தேர்தல் ஆணையம்

 4. திலீப் குமார் சர்மா

  அசாமிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக

  அசாம் வன்முறை

  கிராம மக்கள் சிலர் தங்கள் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களுடன் சுதா ஆற்றின் கரையில், அலுமினிய தடுப்புகளால் செய்யப்பட்ட தற்காலிகக் கூரையின் கீழ் முகாமிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. திலீப் குமார் ஷர்மா

  கெளஹாத்தியிலிருந்து பிபிசி இந்தி சேவைக்காக

  அசாம்

  மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர், அரசு நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியில், வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

  மேலும் படிக்க
  next
 6. அசாம் - மிசோராம் எல்லை சண்டை: பயணத் தடையை விலக்கிக் கொண்ட அசாம்

  அசாம் - மிசோரம் இரு மாநிலங்களின் எல்லை தொடர்பாக எழுந்த தகராறில் அண்மையில், அசாம் மாநில போலீசார் 5 பேர் மிசோராம் மாநிலத்தவரால் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவு இருக்கலாம்.

  இதையடுத்து எழுந்த பதற்றம் காரணமாக அசாம் மாநில மக்கள் மிசோராம் மாநிலத்துக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்று அசாம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

  இந்நிலையில், இரு மாநில பிரதிநிதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஜூலை 29ம் தேதி பிறப்பித்த அந்த பயணத்தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக அசாம் மாநில உள்துறை செயலாளர்/ஆணையர் மு.ச.மணிவண்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 7. பிரதீப்குமார்

  பிபிசி செய்தியாளர்

  மிசோரம் முதலமைச்சர் ஜொரோம்தங்கா, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.

  'அசாமுக்கும் மிசோரமுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. மிசோரம் இதற்கு முன்பு 1972 வரை அசாமின் ஒரு பகுதியாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 8. ஹிமாந்த பிஸ்வா சர்மா

  தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தோடு சேர்த்து சட்டப் பேரவைத் தேர்தல் நடந்த அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், 5 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் கட்சியை வெற்றி தேடித்தந்த முதலமைச்சர் சரபானந்த சோனோவால் மீண்டும் முதல்வர் பதவியைப் பெறமுடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 9. விஜ்தன் மொஹம்மத் கெளசா

  டேட்டா செய்தியாளர்

  ஸ்டாலின், மமதா, விஜயன்

  இந்த தேர்தல், மூன்று மாநில கட்சிகளின் பலத்தைக் காட்டுவதாக இருந்தது. பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய பிரதேசங்களில் தங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் விதத்தில் கொஞ்சம் வெற்றிகரமானதாகவும் இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. மம்தா, விஜயன், சோனோவால்

  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், அசாமில் பாஜகவும், கேரளாவில் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5