கட்டடக்கலை

 1. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  சிதியர்கள்

  சிதியர்கள், மின்னல் வேகத்தில் குதிரைகளில் சீறிப்பாய்ந்து எதிரிகளை தாக்கும் திறமை கொண்டவர்கள். நெருப்புப்பந்து அம்பெய்தி எதிரியை வீழ்த்துவது, கபாலத்தை சுக்குநூறாக்குவது இவர்களின் மிருக வெறிக்கு உதாரணம்.

  மேலும் படிக்க
  next
 2. மண்டை ஓடுகள் கோபுரம்

  மழை கடவுளுக்காக சிறார்கள் பலி கொடுக்கப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் பழங்கால ஆஸ்டெக் பேரரச தலைநகரான டெனோச்டிட்லான் நகரைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  நிலவறை

  ஜன்னலில் நின்று கொண்டிருந்த சிலர், தண்ணீர் குடிக்கும் ஆவலில் அங்கிருந்து ஓடி வந்தனர். வரும் வழியில் பலரை மிதித்துக் கொண்டு வந்தனர். ஒரு துளி நீர் அவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்குப் பதில் அவர்களுடைய தாகத்தை அதிகரித்தது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளுக்கு மரபணு பரிசோதனை
 5. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  சுற்றுச்சுவர்

  இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்கள் தங்கி செல்வதற்காக சேது சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பல இடங்களில் சத்திரங்களை கட்டினர்.

  மேலும் படிக்க
  next
 6. பானைகள்

  ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது மக்கள் வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  தஞ்சை பெரிய கோயில்

  தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்கை முறை ஆகியவற்றை தமிழக கோயில்களில் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்க கால பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

  மேலும் படிக்க
  next
 8. கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் டிசம்பரில் விற்பனைக்கு வரும் மருந்தின் விலை தெரியுமா?

  உலக அளவில் வேகமாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த ஆலயமும் சுற்றுச் சூழலும்

  இந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மனோகர் தேவதாஸ்

  அவரது பார்வைத் திறன், சிறுவயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நிலையில், ஓராண்டிற்கு முன்பு முழுமையாகப் பார்வையிழந்தார் மனோகர் தேவதாஸ்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2