கிறிஸ்துவ மதம்

 1. ஜார்ஜ் பொன்னையா

  பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து அவதூறுக் கருத்துக்களையும் தெரிவித்த கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. புன்னகையால் மனங்களை வென்ற முதியவர்

  கொரோனா வார்டில் சாவுடன் போராடும் நோயாளியை காக்க இந்த மருத்துவர்கள் எவ்வளவு தூரம் உழைக்க வேண்டியுள்ளது தெரியுமா? இந்த உணர்வுகளை புரிந்து கொள்ள கொரோனா ஐசியு டயரி என்ற பெயரில் புதிய தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது.

  மேலும் படிக்க
  next
 3. ஷாகுஃப்தா கெளசர் மற்றும் அவரது கணவர் ஷாஃப்கட் இம்மானுவேல்

  "நமது சமூகத்தில் கையறு நிலையில் உள்ள இந்த தம்பதியினர் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என இந்த தம்பதியினரின் வழக்குரைஞர் மலூக் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. ரஷ்ய பள்ளி

  சம்பவ பகுதியை பார்வையிட்ட ததர்ஸ்தான் தலைவர் மின்னிகனொஃப் பள்ளிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி மேலும் 12 சிறார்கள், நான்கு பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று கூறினார்."அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்," என்று மின்னிகனொஃப் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: இயேசு கிறிஸ்து : பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட சிலை

  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது.

 6. Video content

  Video caption: இயேசு கிறிஸ்து: பிரேசிலில் உருவாகும் மிகப் பெரிய சிலை - முக்கிய தகவல்கள்
 7. இயேசு கிறிஸ்து

  இந்த யோசனை அர்ரொல்டூ கான்சாட்டி என்றும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் வழங்கப்பட்டது. அவர் கடந்த மார்ச் மாதம் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.

  மேலும் படிக்க
  next
 8. சமீராத்மஜ் மிஷ்ரா

  பிபிசி இந்தி

  கேரளா

  கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. இலங்கை மனித உரிமை மீறல்

  "இலங்கை உள்விவகாரத்தில் ஒரு சில நாடுகளின் தன்னிச்சையான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை, தவறான பிரசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்," என்கிறார் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்.

  மேலும் படிக்க
  next
 10. மார்கரிட்டா ரோட்ரிகஸ்

  பிபிசி முண்டோ சேவை

  வரைப்படம்

  கதீஜாவை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது சிரமமான விஷயம்; ஏனெனில் அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து தான் அவரைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பழங்கால மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறு துறை பேராசிரியராக இருக்கும் ராபர்ட் ஹாய்லேண்ட் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4