கத்தோலிக்க திருச்சபை வழிபாடு

 1. இந்து கோயில்

  பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெரு முயற்சியாலும் தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டிப் போராடியதின் விளைவாகவும் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளதாக அக்கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. பாரிஸில் நடந்த ஒரு பிரார்த்தனை

  1950ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. இம்ரான் குரேஷி

  பிபிசி

  பினராயி விஜயன்

  ``இந்த முறை எங்கள் அரசு ஆட்சியில் தொடர்வதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆட்சிக்கு எதிரான அலை எதுவும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே இதற்கான அத்தாட்சி,'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், ஆளும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஏ. விஜயராகவன், பிபிசி இந்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. The bell in Münster

  1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை ஒரு போலந்து நாட்டு தேவாலய மத போதகர் இரண்டாண்டுகளாக தேடி வந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. தினகரன்

  கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை அபாய கட்டத்தில் இருந்தது. இந்த நிலையில், அவரது உயிர் வியாழக்கிழமை மாலையில் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 6. குழந்தை பாலியல் வன்கொடுமை

  தாங்கள் குழந்தையாக இருந்தபோது தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பாதிரியார் ஒருவரை எதிர்த்துப் போராட முயலும் ஓர் அண்ணன்-தம்பியின் கதையைச் சொல்கிறது இந்தப் படம்.

  மேலும் படிக்க
  next
 7. காணொளி வாயிலாக 'புனித வெள்ளி' வழிபாடு

  ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 'புனித வெள்ளி' இன்று அனுசரிக்கப்படும் நிலையில் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான தேவாலயங்கள் வழிபாட்டுக் கூட்டங்கள் எதுவும் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

  கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏராளமான தேவாலயங்களில் வழிபாட்டுக் கூட்டங்கள் நடைபெறவில்லை.

  கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிக்கனில் நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகும்.

  உலகெங்கும் உள்ள பல்லாயிரம் தேவாலயங்களிலும் நடத்தப்படும் வழிபாட்டை காணொளி மூலம் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Good Friday