பொருளாதாரம்

 1. நிதி ராய்

  வணிக செய்தியாளர்

  ஏர் இந்தியா

  கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்க முயற்சித்தது. அப்போது 24 சதவீத பங்குகளை அரசு வைத்துக் கொள்ள விரும்பியதால், யாரும் வாங்க முன் வரவில்லை.

  மேலும் படிக்க
  next
 2. டெல்லி டிராக்டர் பேரணியில் பங்கேற்க பஞ்சாபில் இருந்து அணி அணியாக கிளம்பிய விவசாயிகளின் டிராக்டர்கள்.

  ஏற்கெனவே பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் அணி அணியாக கிளம்பி டெல்லி நோக்கிப் பயணிக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் விலைகள் எப்படி இருக்கின்றன?

  வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் விலைகள் எப்படி இருக்கின்றன?

 4. Joe Biden, 14 January 2021

  கொரோனா வைரஸ் உலகத் தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார் ஜோ பைடன். இவர் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை: தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

  குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை: தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

 6. குழந்தையோடு அதன் பராமரிப்பாளர்

  தென் கொரியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கும். இது தென் கொரியாவின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: கொரோனா வைரஸால் சீனாவுக்கு கிடைத்த ஆதாயம் என்ன?

  அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்து இருக்கிறது.

 8. 'சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்; அமெரிக்கா 2ஆம் இடம் செல்லும்'

  முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது என சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. விவசாயிகள் போராட்டம்.

  பல விவசாயிகள் தங்கள் உயிரை ஈந்துள்ளனர். மோதி அரசின் வன்மம் எல்லை கடந்துவிட்டது. பிடிவாதத்தை விட்டு புதிய விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்" என்று டிவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  The brothers, Mahinda and Gotabaya, now hold Sri Lanka's most powerful positions

  2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 33