வேலை வாய்ப்பு

 1. Video content

  Video caption: உங்களுடைய பிஎஃப் தொகைக்கு வட்டி செலுத்தும் நடைமுறை தொடங்கியது தெரியுமா?
 2. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  வசந்தபாலன்

  உலகில் எங்கெல்லாம் தொழிலாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும். இதை வெறுமனே ஜவுளிக்கடைகளிலும், வணிக வளாகங்களிலும் நடக்கும் விஷயமாக படத்தில் காட்டியிருப்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: விளை நில பகுதிகள் பாலைவனமாக மாற காரணமாகும் தடாகம் செங்கல் சூளைகள்

  ஒரு காலத்தில் விவசாயம் சார்ந்த நிலமாக தடாகம் இருந்தது. கரும்பு, சோளம், வாழை, தென்னை, தானிய வகை என பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு பொன் விளைந்த பூமியாக இப்பகுதி இருந்தது.

 4. வாய்யீ யிப்

  பிபிசி செய்திகள்

  சீன தொழிலாளர்கள்

  சீனாவின் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் இளம் ஊழியர்கள் மிருகத்தனமான 996 பணி கலாசார நேரப்படி காலை 9 முதல் இரவு 9 வரை என வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை செய்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில வாரங்களிலேயே பொறியியல் கல்லூரியில் சேர விரும்பிய மாணவர் ஒருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய மாணவி ஒருவரும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். கம்யூனல் ஜி.ஓவால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் முறையிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 6. becauseanimals

  மதுரையில் சில இடங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டுவிட்டு வேறு இடங்களில் மிருக வதை செய்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்தவே இந்த அபராத முறையைக் கொண்டுவந்ததாகக் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: பயிற்சி அடிப்படையில் இ-ஸ்கூட்டர் முறையை லண்டனில் அறிமுகம் - இதில் சர்ச்சை என்ன?
 8. விவசாயிகள் போராட்டம்

  டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோதும் அவர்களுக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தை நடத்த டெல்லி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

  அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

  அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  இதனையடுத்து, இந்தியாவில் மூன்றாம் பாலித்தனவர்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலமாகியது கர்நாடகா.

 10. Video content

  Video caption: கொரோனா வேலையின்மை: காரையே அலுவலகமாக மாற்றியவரின் வெற்றிக் கதை

  கொரோனா வேலையின்மை: காரையே அலுவலகமாக மாற்றியவரின் வெற்றிக் கதை

பக்கம் 1 இல் 13