சர்வதேச உதவி

 1. ஆக்சிஜன் உதவி பெற்ற நோயாளி

  இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த ஆபத்தான நிலையைக் கண்டு உதவ முன் வந்தது ஐ.நா. ஆனால் அவ்வுதவியை நிராகரித்தது இந்தியா.

  மேலும் படிக்க
  next
 2. ஃபிராங்க் கார்ட்னெர்

  பிபிசி செய்தியாளர் - பாதுகாப்பு விவகாரங்கள்

  செளதி

  தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் எதை எல்லாம் செய்தாரோ அவற்றில் சிலவற்றை திரும்பப்பெறும் நடவடிக்கையில் அடுத்த அதிபர் ஜோ பைடன் ஈடுபடுவார் என்றே தோன்றுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. யேமெனில் கொரோனா தொற்றுக்கு இருவர் பலி

  உள்நாட்டு போரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள யேமெனில், முதன்முறையாக இருவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். ஏற்கனவே மோசமான சுகாதார வசதிகளை கொண்டிருக்கும் அந்த நாட்டில், கொரோனா வைரஸ் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

  அரபு நாடுகளிலேயே ஏழை நாடாக அறியப்படும் யேமெனில், கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மோசமான சுகாதார வசதிகள் காரணமாக காலரா நோயால் அந்த நாடு முன்னர் பெரிதும் பாதிக்கப்பட்டது.

  யேமெனில் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால், உண்மையான கொரொனா தொற்று எண்ணிக்கையை உறுதி செய்வது அந்த நாட்டில் கடும் சிக்கலாகியுள்ளது.

  Yemen crisis
 4. ஏமன்: சுயாட்சியை பிரகடனம் செய்த பிரிவினைவாதிகள் - என்ன நடந்தது?

  ஹூதி கிளர்ச்சி குழுவுக்கும் யேமன் அரசுக்கும் நடந்து வரும்போரில் செளதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு யேமனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. ஜோனத்தன் மார்க்ஸ்

  வெளியுறவு விவகார செய்தியாளர்

  கொரோனா வைரஸ்: மத்திய கிழக்கிற்கான டைம் பாம்

  மேற்கத்திய நாடுகளைப் போன்றே நவீன சுகாதார வசதிகளைக் கொண்ட, தேவைப்பட்டால் உடனடியாக வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஏராளமான வளங்களைக் கொண்ட இஸ்ரேல் போன்ற நாடும் தொற்றுநோயின் அபாயங்களை எதிர்கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: அரேபிய முதலாளியின் கொடுமை ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - நடந்தது என்ன?

  அரேபிய முதலாளியின் கொடுமை ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - நடந்தது என்ன?

 7. இந்தியாவின் புதிய வரைப்படத்தில்

  இந்த புதிய வரைப்படத்தில் 28 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்கள் அடங்கி இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next