பூகம்பம்

 1. அமெரிக்கா

  பாக்ராம் என்ற அந்த விமானப்படை தளத்தின் அங்கமாக ஒரு சிறைச்சாலை இருக்கிறது. அதில் சுமார் ஐந்தாயிரம் தாலிபன் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்

  மேலும் படிக்க
  next
 2. சூரிய கிரகணம்

  சூரிய கிரகணத்தின்போது நெருப்பு வளையத்தில் சூரியன் இருப்பது போல காட்சியளித்தது. சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அடிப்படையில் இந்த வானியல் நிகழ்வு, பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.

  மேலும் படிக்க
  next
 3. நிலநடுக்கத்தின் மையம் இடம் பெற்றதாக கருதப்படும் தேகியாஜூலி பகுதியில் தரையில் காணப்படும் பிளவு.

  அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. வெடிப்பின் வழியாக கொந்தளித்து வழியும் எரிமலைக் குழம்பு (லாவா)

  "சிவப்பு நிறத்தில் தகித்துக்கொண்டிருக்கும் வானத்தை என் வீட்டின் சாளரத்தில் இருந்து பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் எல்லோரும் தங்கள் காரில் அங்கே சென்று பார்க்க போய்க்கொண்டிருக்கிறார்கள்"

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: குமுறும் எரிமலை, 40 ஆயிரம் நிலநடுக்கம்: கொந்தளிக்கும் ஐஸ்லாந்து

  பெயரில் ஐஸ் கொண்ட நாட்டின் தலைநகருக்கு அருகே தீப்பிழம்பு சீறிப்பாய்கிறது.

 6. Rescue workers amid rubble

  இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: 140 ஆண்டுகளுக்கு பிறகு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குரேஷியா பாதிப்பு
 8. இடிபாடுகளில் யாரும் உயிரோடு இருக்கிறார்களா என்று தேடும் பணி.

  பெட்ரீனியா மக்கள் தங்கள் புத்தாண்டை தற்காலிக முகாம்களில்தான் கழிக்க வேண்டியிருக்கும். அவர்கள் விரைவில் வீடு திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

  மேலும் படிக்க
  next
 9. இந்தியத் தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்

  டெல்லி தலைநகர மண்டலத்தின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் லேசாக பல நொடிகளுக்கு உணரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: துருக்கி நிலநடுக்கம்: 65 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி
பக்கம் 1 இல் 2