சரத் ஃபொன்சேகா

 1. சரத் பொன்சேகா

  கருணா அம்மான் சிப்பாய்களை கொலை செய்ததாக கூறுகின்ற நிலையில், அவர் அதனை ஒரு பயங்கரவாதியாகவே செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். அதனால், கருணா அம்மானுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

  மேலும் படிக்க
  next
 2. கோப்புப்படம்

  யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next