மகாதீர் முகமது

 1. Mahathir Mohamad

  மகாதீரை கத்தி அல்லது கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைதானவர்களில் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. மலேசிய பிரதமர்

  யாரும் எதுவும் சொல்லிவிட முடியாதபடி பிரதமர் மொகிதீனுக்கு முழுமையான அதிகாரத்தைக் கொடுக்கும் நோக்கத்தில் அவசர நிலை பிரகடனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் பிரதமர் மகாதீர்.

  மேலும் படிக்க
  next
 3. மகாதீர் முகமது

  அன்வாரின் கூற்றுப்படி, அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பது குறித்து மன்னர் இறுதி முடிவு எடுப்பார்.

  மேலும் படிக்க
  next
 4. இரான்

  சந்தேகத்துக்கு இடமான இரண்டு அணுக்கருத் தளத்தில் ஒன்றை சோதனையிட இரான் அனுமதி வழங்கிய நிலையில் இரான் வசம் அனுமதிக்கப்பட்டதைவிட பல மடங்கு செறிவூட்டிய யுரேனியம் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. மகாதீர்

  "நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சனை இலங்கையில் நடந்த ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை" என்கிறார் மகாதீர்.

  மேலும் படிக்க
  next
 6. மகாதீர் மொஹம்மத்

  மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர், 95 வயதில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அதற்கு அவரது மகனை தலைவராக்கியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 7. மகாதீர் முகமது

  மகாதீரும் அன்வாரும் இணைந்த கைகளாக செயல்பட்டால் மட்டுமே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று இருவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. மகாதீர்

  "இனி நான் வெளிப்படையாகப் பேசப் போகிறேன். இது ஆபத்தான செயல் என்பது தெரியும். எனக்குப் பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளேன்"

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: மகாதீர் முகமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? - மலேசிய அரசியல் களம்

  மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

 10. மகாதீர் முகமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? - மலேசிய அரசியல் களம்

  Video content

  Video caption: மகாதீர் முகமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? - மலேசிய அரசியல் களம்

  மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.