குத்துச்சண்டை

 1. 'சார்பட்டா பரம்பரை' VS 'இடியாப்ப பரம்பரை' - மீண்டும் தொடங்கிய சண்டை

  படத்தில் ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் அழைத்து செல்வது போன்று ஒரு காட்சி வரும். அதில் கபிலன், 'வாத்தியாரே… நீ தான் எனக்கு எல்லாம் வாத்தியாரே' என சொல்லி அவரிடம் பேசிக்கொண்டு செல்வது போன்று அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தற்போது அந்த காட்சியைதான் இணையவாசிகள் விதவிதமான வடிவங்களில் மீம்ஸ் தயாரித்து பகிர்ந்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. எம்.மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  முகமது அலி

  இன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தையாவது பெற்றுவிடமாட்டோமா என பல நாடுகளும், ஏராளமான வீரர்களும் ஏங்கிக் கிடக்கிறார்கள். தனக்குக் கிடைத்த தங்கப் பதக்கத்தையே ஆற்றில் தூக்கி எறிந்தவர் முகமது அலி.

  மேலும் படிக்க
  next
 3. வெண்கலப் பதக்கம் பெற்றது குறித்து லவ்லினா ஏமாற்றம்

  ஜானவி மோலே

  லவ்லினா

  ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து தனது ஏமாற்றத்தைத் தெரிவித்திருக்கிறார் இந்திய வீராங்கனை லவ்லினா.

  போட்டிக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் ஜானவி மோலேயிடம் பேசிய லவ்லினா, "பெரிய போட்டிகளில் வெண்கலப் பதக்கமே வெல்ல முடிந்திருக்கிறது. தங்கம் வெல்ல வேண்டும் என நினைத்தேன்" என்று கூறினார்.

  விளையாட்டில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு தனது முயற்சிகள் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். தனது பயிற்சியாளர் சந்தியா குருங்-க்கு துரோணோச்சார்யா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 4. டோக்யோ ஒலிம்பிக்: கால் இறுதியில் சதீஷ் குமார் தோல்வி

  நீல நிற ஆடையில் சதீஷ் குமார்

  இந்தியா சார்பாக குத்துச் சண்டைப் போட்டியில் +91 கிலோ எடைப் பிரிவில் சதீஷ் குமார் விளையாடி வந்தார்.

  இன்று காலை நடைபெற்ற +91 கிலோ எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில், சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

  ஐந்துக்கு பூஜ்ஜியம் என்கிற புள்ளிகள் கணக்கில் சதீஷ் குமார் தோல்வியைத் தழுவினார்.

 5. Video content

  Video caption: ஒலிம்பிக் தோல்விகளில் இருந்து மீண்டு வந்த மேரி கோமின் கதை

  மேரி கோம் தனது வாழ்க்கையில் மோசமான நாட்களை சந்தித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவிலும், பிறகு ரியோ ஒலிம்பிக்கிலும் தகுதி பெற முடியவில்லை.

 6. மேரி கோம்

  வேலன்சியாவுடனான சண்டை தொடங்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னதாக தாம் அணிந்திருந்த ஆடையை மாற்ற வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியதாக மேரி கோம் கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 7. வந்தனா

  பிபிசி இந்தி

  லவ்லீனா

  மைக் டைசனின் பாணியை விரும்பும் லவ்லீனாவுக்கு முகமது அலியையும் பிடிக்கும். ஆனால் அவர் தனது சொந்த அடையாளத்தையும் உருவாக்க வேண்டியிருந்தது.

  மேலும் படிக்க
  next
 8. பவானி தேவி

  இந்திய வீரர்கள் இன்று ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சார்பட்டா: 'ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற துரத்தி பிடித்தேன்'- ஆர்யா

  "ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றியது. "

  மேலும் படிக்க
  next
 10. மனோஜ் சதுர்வேதி

  பிபிசி இந்தி

  மேரி கோம்

  அமித் பங்கலைப் போலவே, ஆறு முறை உலக சாம்பியனான எம்.சி மேரி கோமும் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளராக உள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில்தான் முதல்முறையாக மகளிர் குத்துச்சண்டை சேர்க்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2