விராட் கோலி

 1. Kiran More

  மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கொரோனா கட்டுப்பாட்டு பயோ பப்பிள் வரம்புக்குள் கிரண் மோரே இருந்தார். மும்பையில் நடந்த ஆயத்த முகாம்களிலும் அவர் பங்கேற்றார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: Ind vs Eng: நம்பிக்கையை காப்பாற்றிய நடராஜன்; பாராட்டிய சாம் கரன்

  கடைசி ஓவரில் வெறும் ஆறு ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார் நடராஜன். இது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா வெல்ல உதவியது.

 3. Video content

  Video caption: மீண்டும் இந்திய சுழற்பந்து வீரர்களிடம் சிக்கிய இங்கிலாந்து வீரர்கள் - நடந்தது என்ன?

  மீண்டும் இந்திய சுழற்பந்து வீரர்களிடம் சிக்கிய இங்கிலாந்து வீரர்கள் - நடந்தது என்ன?

 4. Video content

  Video caption: 3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்ற இந்தியா
 5. கிரிக்கெட்

  இந்த ஆட்டத்தின் சிறந்த வீரராக அக்சர் படேல் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இரு தரப்பு அணிகளும் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. எம். பிரதீப் கிருஷ்ணா

  பிபிசி தமிழுக்காக

  விராட் கோஹ்லி

  குஜராத்தின் மோட்டெரா அரங்கில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு சர்வதேசப் போட்டி நடக்கப்போகிறது. இங்கே இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க, ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. டுவிட்டர்

  ரசிகர்கள் அரங்கில் குழுமியிருந்து பார்வையிட்டது எங்களுக்கு உற்சாகம் கொடுத்தது. அதில் ரசிகர் கூட்டத்தின் பங்கு மிகவும் அதிகம். எங்களுக்கு ரசிகர்கள் இருந்தால் போதும், உற்சாகமும் உத்வேகமும் தானாக வரும். எங்களுக்கான ஆட்டமாக இது அமைந்தது என்றார் கோஹ்லி.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: சென்னை ஆடுகளத்தில் சதம் அடித்த அஸ்வின்
 9. ஐசிசி

  இங்கிலாந்தின் குறைந்த அனுபவம் கொண்ட ஸ்பின்னர்களான ஜாக் லீச் (2 விக்கெட்) மற்றும் டாம் பெஸ் (4 விக்கெட்) சேர்ந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். புஜாரா தொடங்கி கோலி, ரஹானே, பண்ட் வரை ஒட்டுமொத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் தன் சுழலில் சிக்கவைத்தார் டாம் பெஸ்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: IND Vs ENG டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கை ஓங்குகிறதா?

  தன் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில், தற்போது ஜோ ரூட் இடம் பெற்றுள்ளார்.

பக்கம் 1 இல் 8