ஆந்திர பிரதேசம்

  1. Video content

    Video caption: வெள்ளத்தின் கோரப்பிடியில் ஆந்திரப் பிரதேசம்

    வெள்ளத்தின் கோரப்பிடியில் ஆந்திரப் பிரதேசம்

  2. Video content

    Video caption: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

    தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

  3. கடப்பா சாலை

    கனமழை காரணமாக பென்னா ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொதுமக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

    மேலும் படிக்க
    next
  4. Video content

    Video caption: ஆந்திராவில் பெருக்கெடுத்து ஓடும் பெருவெள்ளம் - 18 பேர் பலி

    ஆந்திராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

  5. ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்

    இடைத் தேர்தல்
    Image caption: இடைத் தேர்தல்

    ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளுக்கும், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்களித்து வருகின்றனர். நவம்பர் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

  6. பத்மா மீனாட்சி

    பிபிசி தெலுங்கு

    சிறுவன்

    தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப்பேர், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் ஏ, ஃபோலேட், பிற பி வைட்டமின்கள் ஆகியவற்றைப் போதுமான அளவு எடுத்துக்கொள்வதில்லை.

    மேலும் படிக்க
    next
  7. ஸ்ரீநிவாஸ் லக்கோஜு

    பிபிசி தெலுங்கு சேவைக்காக

    குலாப் புயல்

    வங்காள விரிகுடாவில் குலாப் சூறாவளியின் தாக்கத்தால் ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சமீபத்திய சூறாவளி கடந்த நான்கு மாதங்களாக வீசுகிறது.

    மேலும் படிக்க
    next
  8. மாடபூஷி ஸ்ரீதர்

    டீன் - சட்டத்துறை, மஹிந்திரா பல்கலைக்கழகம், ஹைதராபாத்

    தெலங்கானா என்கவுன்ட்டர்

    நடுநிலை இல்லாத ஊடகங்கள், பொறுப்பற்ற சில சமூக ஊடக தளங்கள் மற்றும் காவல்துறை, விசாரணை ஏதும் நடத்தாமல், சரியான செயல்முறை இல்லாமல் ராஜுவை குற்றவாளியாக அறிவித்தன. கிரிமினல் நீதியின் அடிப்படை விதிகளின்படி சந்தேகம் வலுவாக இருந்தாலும்கூட, அது ஆதாரத்தின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார் பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர்

    மேலும் படிக்க
    next
  9. திருப்பதி

    அன்னதானம் திட்டத்தை மட்டுப்படுத்தி, சம்பிரதாய போஜனா திட்டத்தை ஊக்குவிக்க தேவஸ்தானம் முயல்கிறதா அல்லது சம்பிரதாய போஜனா திட்டத்தை இலவசமாக்கி விட்டு பழைய அன்னதான திட்டத்துக்கு கட்டணம் வசூலிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

    மேலும் படிக்க
    next
  10. Video content

    Video caption: ஹேமலதா லவனம்: கொள்ளையர்கள் இல்லாத கிராமத்தை உருவாக்கிய ஆந்திரப் பெண்

    இந்த கிராமத்தை பார்ப்பதற்கு ஒரு சாதாரண இடம் போல இருக்கலாம். ஆனால், அப்படி இல்லை. இந்த கிராமம் ஒரு எடுத்தக்காட்டாக இருக்கிறது.

பக்கம் 1 இல் 9