ரிலையன்ஸ் பெட்ரோலியம்

 1. Video content

  Video caption: ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தில் வெறும் 3.1% மட்டும் வரி செலுத்துவது எப்படி?

  இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

 2. உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை - ஒரு மாதத்தில் 17 முறை உயர்வு

  பெட்ரோல் டீசல்

  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத உச்சமாக கடந்த ஒரு மாதத்தில் பதினேழு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

  புதிய விலை பட்டியலின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் 23 காசுகளும் டீசல் விலையில் 23 காசுகளும் உயர்த்தியுள்ளன.

  தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.49 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 85.38 ஆகவும் விற்கப்படுகிறது.

  பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட அவற்றின் விற்பனைக்கான உள்ளூர் வரிகள், மதிப்பு கூடுதல் வரி, போக்குவரத்து செலவினம் போன்றவை காரணமாகும்.

  இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகின்றன.

  மும்பை நகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.72 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 92.69 ஆகவும் விற்கப்படுகிறது.

  கடந்த மே 4ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளன.

  இந்த பதினேழு முறை விலையேற்றத்தின் முடிவில் பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ. 4.09 ஆகவும் டீசல் விலை ரூ. 4.65 ஆகவும் உயர்ந்துள்ளது.

  மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 18 நாட்களாக உயர்த்தப்படவில்லை. அங்கு சமீபத்தில்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.

 3. மோதி அரசு பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பது ஏன்?

  பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வரி வசூல் மூலமாக மத்திய அரசுக்கு கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.74,158 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் மட்டும் இந்த வகையிலான வரி வசூல் ரூ.2.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: டெல்லி விவசாயிகள் போராட்டம்: "ஜியோ சிம் கார்டுகளை தூக்கி எறிவோம்"

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளை புறக்கணிக்க உள்ளதாகவும் விவசாயிகள் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

 5. ஆலோக் ஜோஷி

  மூத்த பத்திரிக்கையாளர், பிபிசி-க்காக

  ஜெஃப் பெசோஸ் - முகேஷ் அம்பானி

  உலகின் மிகப் பெரிய பணக்காரர் அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆவார். இப்போது அவருடன் மோதுபவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் உலகின் நான்காவது பணக்காரருமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. கிஷோர் பியானி மற்றும் அவரது ஃப்யூச்சர் க்ரூப் தொடர்பானதே இந்த மோதல்.

  மேலும் படிக்க
  next
 6. ஜியோவில் முதலீடு செய்யும் கூகுள்: உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி

  ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடி முதலீடு செய்து கூகுள் நிறுவனம் வாங்குகிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை வீழ்த்திய அலிபாபா - சொத்து மதிப்பு எவ்வளவு?

  உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் சரிவின் எதிரொலியால் ஆசிய பணக்காரா்கள் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபா் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. ஹர்ஷ் வி. பந்த்

  சர்வதேச உறவுகள் குறித்த ஆய்வாளர்

  இந்தியா - சௌதி அரேபியா

  சௌதியின் லட்சியத் திட்டத்துக்கு தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள விரும்பும் எட்டு முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா அமைந்துள்ளது. இராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிக எரிபொருள் வழங்கும் நாடாக சௌதி உள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. ப்ரியங்கா சோப்ராவை கபடதாரி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பெண் - நடந்தது என்ன?

  "நீங்கள் அமைத்திக்கான யூனிசெஃப்பின் தூதர். ஆனால், நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத யுத்தத்தை ஆதரிக்கிறீர்கள். இந்த மாதிரியான யுத்தத்தில் யாரும் வெல்லப் போவதில்லை"

  மேலும் படிக்க
  next
 10. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் செளதி அரம்கோ

  அரம்கோவின் வருவாய் அறிவிப்பின் அடிப்படையில், இது ஒன்றரை டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அரம்கோ இரண்டு டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர வேண்டும் என பட்டத்து இளவரசர் சல்மான் விரும்புகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2