மும்பை புறநகர் ரயில்வே

 1. வினீத் கரே

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா வைரஸ்

  இந்தியாவில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதை விட, அது தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில் நிலவும் விநியோக தடங்கலே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. ஸ்ரீதரன்

  பாஜகவை பொறுத்தவரை 75 வயதை கடந்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு உள்ளது. இதை காரணம் காட்டியே எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் முழு நேர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 88 வயதாகும் ஸ்ரீதரனுக்கு பாஜக மேலிடம் எதிர்வரும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. மெட்ரோ

  மஹாராஷ்டிரா அரசு இதுவரை அங்கு மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடிவு செய்யவில்லை. அங்கு மாநில அரசு எப்போது சேவையை தொடங்க தீர்மானிக்கிறதோ அப்போது முதல் இந்த வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. மரங்களைக் காக்க பா.ஜ.க அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்: தீவிரமடையும் போராட்டம்

  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி ஆகியவை இந்த ஆரேவை காப்போம் என்ற போராட்டத்தில் களம் இறங்கி உள்ளன. பா.ஜ.கவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் களத்தில் இறங்கி உள்ளது.

  மேலும் படிக்க
  next