உலக வர்த்தக அமைப்பு

 1. ஈலோன் மஸ்க்

  எந்த சாதனையையும் அதிகம் அலட்டிக் கொள்ளாதவராக காட்டிக்கொள்பவர் ஈலோன் மஸ்க். அதே பாணியைதான் உலகின் முதல் பணக்காரர் ஆன போதும் அவர் கடைப்பிடித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கைப் பொருளாதாரம் - கார்கள். வாகன இறக்குமதிக்குத் தடை.

  இது இவ்வாறிருக்க அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் பாராட்டியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஒரு கிலோ மஞ்சல் 1,800 ரூபாய் - அதிர வைக்கும் விலை உயர்வு
 4. தங்கம்

  உலக சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் மற்றும் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பிலான முறையான திட்டம் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கத்தின் விலையை தற்போதைக்கு குறைக்க முடியாதுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. மோதி

  கோவிட்-19 பெருந்தொற்று பல விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 130 கோடி இந்தியர்களின் கனவுகள், லட்சியங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்று பிரதமர் மோதி கூறினார்.

  மேலும் படிக்க
  next
 6. பப்ஜி

  சீன நிறுவன செயலிகளுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசின் செயல்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவறான நடைமுறைகளைப் பின்பற்றி உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா செயல்பட வேண்டாம் என சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. நிதி ராய்

  வணிக செய்தியாளர்

  ஜிடிபி

  பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள ஜிடிபி உதவினாலும் இதுவே எல்லாம் என்று கூறிவிட முடியாது. அமைப்புசாரா துறையில் நிலவும் சூழலை ஜிடிபி தரவுகள் பிரதிபலிப்பதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. ஸ்டெஃபானியா கோசர்

  பிபிசி முண்டோ

  Wall Street

  இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3 சதவிகிதம் சுருங்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்ற அதன் முந்தைய கணிப்புக்கு இது நேர் எதிராக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. 'சர்வதேச வர்த்தகம் வீழும்'

  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வணிகம் 2008ஆம் ஆண்டைவிட பெரிய சரிவை சந்திக்கும் என்று உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

  உலக வர்த்தகம் 13% முதல் 32% வரை வீழும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

  கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கம் எப்போது முடியும் என்பது குறித்த தெளிவான முடிவு எதுவும் இல்லாததால் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 10. மகாதீர் மொஹம்மத்

  மலேசிய பாமாயில் இறக்குமதியை குறைப்பதற்கான வழிமுறைகளை இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக அண்மையில் வெளியான செய்தி சர்வதேச வர்த்தக தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2