பி.ஆர். அம்பேத்கர்

 1. எஸ் ஏ பாப்டே, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

  தமிழ் மொழியை வட இந்தியா ஏற்றுக் கொள்ளாது. இந்தியை தென் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்கிற கருத்தில் இருந்தார் அம்பேத்கர். ஆனால் சமஸ்கிருதத்தை வட இந்தியாவோ அல்லது தென் இந்தியாவோ எதிர்க்காது

  மேலும் படிக்க
  next
 2. இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது? - அம்பேத்கரின் அரிய பிபிசி பேட்டி

  1953ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சி குறித்தும், சாதி ஒழிப்பு பற்றியும் பல சுவாரஸ்ய விஷயங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார் அம்பேத்கர்.

  மேலும் படிக்க
  next
 3. மயூரேஷ் கோண்ணூர்

  பிபிசி நிருபர்

  பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

  "அம்பேத்கர் தலித் சமூகத்தினர் மற்றும் வஞ்சிக்கப்பட்டோரின் தலைவராகத் தான் இருந்தார் என்றாலும், அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்தார். அனைத்து வகுப்புகளை உள்ளடக்கிய ஒரு நவீன சமூகம் தான் அவருடைய கனவாக இருந்தது. அவர் அந்த திசையில் பயணித்துக் கொண்டிருந்தார்."

  மேலும் படிக்க
  next
 4. சூரஜ் யெங்டே

  கட்டுரையாளர்

  அம்பேத்கர் தலித் இதழியல் ambedkar dalit media

  பீ.ஆர்.அம்பேத்கர் தனது முதல் இதழியல் கட்டுரையை எழுதி இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிகை துறையில் அவரது பயணம் எப்படி இருந்தது?

  மேலும் படிக்க
  next
 5. father of indian constitution

  ஜனவரி 26 ஏன் குடியரசு நாளாக தெரிவானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்ற எத்தனை நாட்கள் ஆனது உள்ளிட்ட முக்கிய தகவல்களை பிபிசி தமிழ் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.

  மேலும் படிக்க
  next
 6. காலணி வைக்கும் இடத்தில் அம்பேத்கர் படம் - அவமதித்தாரா பாஜகவின் வானதி?

  அவரின் வீட்டுவாசலில், எடுக்கப்பட்ட பழைய படம் ஒன்றையும், நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. உண்மை சரிபார்ப்பு குழு

  பிபிசி தமிழ்

  அம்பேத்கர்

  திரிபுராவின் சட்டசபை உறுப்பினர்கள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள மாநில வலைதளத்தை நாம் பார்த்தபோது, திரிபுராவில் கர்னி சிங் என்ற எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை என்று தெரியவந்தது.

  மேலும் படிக்க
  next
 8. ராக்ஸி கக்டேகர் சாரா

  பிபிசி குஜராத்தி

  போராடும் தலித் இளைஞர்கள்

  தலித் சமூகத்தை சார்ந்த பலரும் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு குடியேறுவது அதிகமாகிவிட்டது. அவர்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு வரும்போது, புதிய சிந்தனையுடம் வருகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. ஜோஷுவா சீதம் & ஜோஷுவா நெவ்ட்

  பிபிசி

  லண்டனிலுள்ள அம்பேத்கர் இல்லம் எதிர்கொண்டுள்ள சவால் என்ன?

  தனது அரசியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னர், அம்பேத்கர் 1921-22 இடைப்பட்ட காலத்தில் ப்ரிம்ரோஸ் ஹில்லிலுள்ள இந்த வீட்டில் தங்கி, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பயின்றார்.

  மேலும் படிக்க
  next
 10. அம்பேத்கர்

  நொறுக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக திங்கள்கிழமை காலையில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. வேதாரண்யத்தில் இருந்த சிலை நொறுக்கப்பட்டதும், வேறு எங்காவது நிறுவுவதற்குத் தயாரான நிலையில் சிலை இருக்கிறதா என தேடப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2