நயன்தாரா

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  திரைப்படம்

  மெயின் ஸ்ட்ரீம் சினிமா மீதான எதோ ஒரு வெறுப்போ, ஒவ்வாமை காரணமாகவோதான் பெரும்பாலும் சுயாதீன படங்கள் (Independent Movies) எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு எனக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை எந்தவொரு சமரசமும் இல்லாமல் முழு ஆதரவு கொடுத்தது மெயின் ஸ்ட்ரீமை சேர்ந்த சினிமா நண்பர்கள்தான் என்று பெருமிதப்படுகிறார் வினோத்ராஜ்.

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நெற்றிக்கண்

  மிலிந்த் ராவ் இதற்கு முன்பாக இயக்கிய 'அவள்' திரைப்படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கியவர்தான் இதையும் இயக்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவது கடினம்.

  மேலும் படிக்க
  next
 3. வினோத் குமார்

  பிபிசி தமிழுக்காக

  விஜய் படம்

  தான் இயக்கிய முதல் திரைப்படம், பாதியில் நிறுத்தப்பட்ட பிறகு புதிய படவாய்ப்புகள் வராததால், தனது திரைப்பயணத்தை தொடக்கத்தில் இருந்து தொடங்கும் நிலைக்கு நெல்சன் தள்ளப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம்

  இவரது லைகா குழுமம், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் ஒரு பிரிவான லைகா மொபைல் நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  SyeRaaNarasimhaReddy

  வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்கும்போது அதற்கு ஒரு காவியத் தன்மை கொடுப்பதற்காக நிஜமாக நடந்த கதையில் சில மாற்றங்களைச் செய்வதுண்டு. இந்தப் படத்திலும் அவையெல்லாம் உண்டு.

  மேலும் படிக்க
  next
 6. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நயன்தாரா

  பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்றவுடன் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. பெரிதாக ஈர்க்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 7. கொலையுதிர் காலம்

  இந்தியில் வெளியான காமோஷி சரியான வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next