சண்டிகர்

 1. விகாஸ் பாண்டே, ஷதாப் நஸ்மி

  பிபிசி செய்தி, டெல்லி

  கொரோனா

  "இங்குள்ள மருத்துவமனைகளில் அனைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். மாவட்டத்தின் 329 தீவிர சிகிச்சை பிரிவுகளில் இரண்டு மட்டுமே ஏப்ரல் 27ஆம் தேதி காலியாக இருந்தன. நகரத்தின் ஒரு மூத்த பத்திரிகையாளர் பிபிசியிடம் பேசும்போது, "நோயாளிகளை சேர்க்க இடமின்றி இருக்கும் மருத்துவமனைகளின் நிலைமையே, இங்குள்ள நெருக்கடிக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இங்கு பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: கொரோனாவைவிட போலிச் செய்தியை கையாளதான் சிரமப்பட்டேன்

  கொரோனாவைவிட போலிச் செய்தியை கையாளதான் சிரமப்பட்டேன்