மஹிந்த ராஜபக்ஷ

 1. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல்

  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஏனைய உலக நாடுகளை விடவும் இலங்கை அரசாங்கம் ஏன் சீனாவை உண்மையான நண்பனாக ஏற்றுக்கொள்கின்றது?

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: சீனாவே தமது உண்மை நண்பன் என்று கூறிய ராஜபக்ஷ

  சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

 3. இலங்கை பிரதமர்

  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன அதிபருமான ஷி ஜின் பிங் ஐ தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ; இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகுக்கு சீனாவே உதவியது என்றும் குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. சில்வா

  துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்காகவே, தமிழ் அரசியல் கைதிகளும் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

  மேலும் படிக்க
  next
 5. பத்மஜா வெங்கட்ராமன்

  பிபிசி மானிட்டரிங்

  இந்தியா சீனா

  பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, தெற்காசியாவிற்கு தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான சீனாவின் நடவடிக்கை, அதே பிராந்தியத்தில் இருந்து சீனாவுக்குள் கொரோனா பரவுவதை தடுக்கும் விருப்பத்தால் கூட உந்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ராஜபக்ஷ

  கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமைக்கு பௌத்த விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ராஜ்பக்ச

  ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, இலங்கையின் மனித உரிமையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே காணப்படுகின்றது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 8. ராமு மணிவண்ணன்

  சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர்

  இலங்கை இந்தியா

  2015ஆம் ஆண்டு தீர்மானம் வரும்போது, இந்திய அரசு அதற்கு ஆதரவாகத்தான் இருந்தது. அந்தத் தருணத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்திருந்தது.

  மேலும் படிக்க
  next
 9. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து

  சிறிசேன

  ஐ.எஸ் மற்றும் சஹ்ரான் ஹாஷ்மி ஆகிய தரப்பிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதை அறிந்திருந்தும் சிறிசேன , இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார் என அறிக்கை தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை மனித உரிமை மீறல்

  "இலங்கை உள்விவகாரத்தில் ஒரு சில நாடுகளின் தன்னிச்சையான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை, தவறான பிரசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்," என்கிறார் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9