காங்கோ ஜனநாயக குடியரசு

 1. ரோடா ஒதியாம்போ

  பிபிசி சுகாதார செய்தியாளர், நைரோபி

  மெனுஞ்சைத்திஸ் meningitis

  ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் மெனுஞ்சைத்திஸ் நோய் கொள்ளை நோயாகப் பரவுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. காங்கோவில் எரிமலை வெடித்து பொங்கும் தீக்குழம்பு தப்பிச் செல்லும் மக்கள்

  congo
  congo

  காங்கோ ஜனநாயக குடியரசில் நேற்றிரவு பெரிய எரிமலை ஒன்று வெடித்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

  நியாயிராகாங்கோ என்னும் அந்த மலையிலிருந்து தீக்குழம்பு பொங்கி வருவதில் வானம் சிவந்து காணப்பட்டது.

  இந்த எரிமலை வெடிப்பால் கோமா என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

  இதற்கு முன்பு இந்த எரிமலை 2002ஆம் ஆண்டு வெடித்தது. அதில் 250 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

  சமீபத்திய இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. மேலும் எத்தனை வீடுகள் இதில் சேதமடைந்துள்ளன என்பது குறித்தும் தகவல் இல்லை.

 3. Gold

  சமீபத்தில், காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் பிராவா கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது என பிபிசி பிட்ஜின் சேவையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மலையின் 60 - 90 சதவீதம் தங்கமாக இருக்கலாம் என அச்சேவையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கிராமம் புகாவாவில் இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. பெண்

  பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. பசி, பட்டினி அபாயத்தில் 5 நாடுகள்

  View more on youtube
 6. பிபின் ராவத்

  ராணுவ தலைமை தளபதியாக 2016, டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. விமான விபத்து

  டி.ஆர். காங்கோ நாட்டில் தகுதியற்ற நிலையில் உள்ள விமானங்களும், மிகவும் பழைய விமானங்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 8. ஆப்ரிக்காவில் இருந்து 'கொள்ளையடிக்கப்பட்ட புதையல்கள்' திரும்பக் கிடைக்குமா?

  கடந்த காலத்தில் தங்கள் நாடுகளிலுள்ள அருங்காட்சியகத்தின் இருக்கும் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களைத் திருப்பிக் கொடுக்க மேற்கத்திய நாடுகள் மறுத்தன.

  மேலும் படிக்க
  next