புற்று நோய்

 1. உங்களுக்கு சாக்லேட் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இது உங்களுக்காக

  . மருத்துவமாக பேசினால், சாக்லேட் உண்பதால் ஏற்படும் உடல்நல பயன்கள், சாக்லேட் தயாரிக்கப்படும் கோகோவுடன் தொடர்புடையது. கோகோவில் ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. மருத்துவர் சாந்தா

  மருத்துவர் சாந்தா பணிக்கு சேர்ந்த காலத்தில் வெறும் 12 படுக்கைகளை கொண்ட சிறிய மருத்துவமனையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பலரின் உதவியோடு அந்த மருத்துவமனையை, சர்வதேச அளவில் வளர்த்தெடுத்தவர் மருத்துவர் சாந்தா. புற்றுநோயியல் என்ற துறையில் ஆழ்ந்து படித்து, தனிப்பட்ட படிப்பாகவும், ஆராய்ச்சி படிப்பாகவும் மாற காரணமாக இருந்தவர்.

  மேலும் படிக்க
  next
 3. மருத்துவர் சாந்தா

  60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: 'கருப்பன் குசும்பன்' என்று சிரிக்க வைத்த நடிகரின் அழவைக்கும் கோலம்

  'கருப்பன் குசும்பன்' என்று சிரிக்க வைத்த நடிகரின் அழவைக்கும் கோலம்

 5. சுஷிலா சிங்

  பிபிசி இந்தி

  புற்றுநோய்

  மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமானதா? இந்தக் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வதற்கு முன், மாதவிடாய் நிற்றல் என்றால் என்ன, இந்தியப் பெண்களில் சராசரியாக எந்த வயதில் இது நிகழ்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 6. மார்பக புற்றுநோயை கொல்லும் "தேனீக்களின் விஷம்"

  தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 7. 'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்

  போஸ்மேன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த செய்தி பொது வெளிக்கு தெரியாமல் இருந்ததால் தற்போது பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. ரமா சாஹு தினமும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

  தினமும் காலையில் 46 வயதான ரமா சாஹு கிழக்கு ஒரிசாவில் இருக்கும் ஒவ்வொரு வீடாக சென்று தகவல் சேகரித்து அவர்கள் வீட்டுக்கு மளிகை பொருட்கள் அளித்து வருகிறார்.

  மேலும் படிக்க
  next
 9. ஜேம்ஸ் கல்லாகர்

  சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி

  புற்றுநோய் அணுவை தாக்கும் டி-உயிரணு (சித்தரிக்கும் படம்)

  தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை டி-உயிரணுக்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தும் திறன் உடையது

  மேலும் படிக்க
  next
 10. நோய் எதிர்ப்பாற்றல் கண்டுபிடிப்பு `அனைத்து வகை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை தரலாம்'

  இதன் மூலம் `அனைவருக்கும் ஒரே அணுகுமுறை' என்ற முறையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கலாம். ஒரு குறிப்பிட்ட வகை டி-செல் உடலில் பல வகையான புற்றுநோய் செல்களையும் அழிக்க வல்லதாக இருக்கும்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2