கன்சர்வேடிவ் கட்சி

 1. Sir David Amess

  டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. சாத்தான் ஷூ

  அமெரிக்காவில் ஒரு நிறுவனம், தங்களின் ஷூ தயாரிப்பில் உண்மையான மனித ரத்தத்தை ஒரு துளி பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஷூவைத் தயாரித்த நிறுவனத்தின் மீது, நைக் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. கோப்புப்படம்

  பிரிட்டன் பொதுத் தேர்தலில் மொத்தம் 46 மில்லியன் வாக்காளர்கள் 650 தொகுதிகளில் தங்களின் ஏதேனும் ஒரு தொகுதிக்கான உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பர்.

  மேலும் படிக்க
  next
 4. ஜோ ஜான்சன்

  குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி தமது அமைச்சர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன்.

  மேலும் படிக்க
  next