ஐபிஎல்

 1. ஐபிஎல் 2021

  கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மே மாதம் பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியின் 2021 ஆட்டங்களுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ. இதில் முதல் போட்டியிலேயே களம் காண்கின்றன மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்.

  மேலும் படிக்க
  next
 2. சுரேஷ் ரெய்னா

  நானும் பிராமணன்தான். சென்னையில் 2004இல் இருந்து ஆடுகிறேன். இந்த கலாசாரத்தை நேசிக்கிறேன். எனது சக அணி வீரர்களை நேசிக்கிறேன். அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா பாய் (எல். பாலாஜி) ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன். இங்கிருந்து கற்பதற்கு சில விஷயங்கள் உள்ளன என்று கூறியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

  மேலும் படிக்க
  next
 3. மனோஜ் சதுர்வேதி

  பிபிசி இந்தி சேவைக்காக

  தோனி

  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 18-20ஆம் தேதிக்குள் தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. வந்துகொண்டிருக்கும் செய்திஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள்

  2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த வேளையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டன.

  இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தற்போது பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 5. ஐபிஎல் 2021

  பிசிசிஐ மற்றும் ஐபிஎல் இணைந்து 2021ஆம் ஆண்டுக்கான தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஐபிஎல் தொடருடன் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய நாங்கள் தயாராக இல்லை

  மேலும் படிக்க
  next
 6. ஐபிஎல்

  தற்போது அதிகாரபூர்வமாக ஐபிஎல் அமைப்பு, இந்த 2021 ஆண்டுக்கான போட்டிகளை காலவரையின்றி தள்ளிவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை ஏஎன் ஐ முகமையும் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. IPL PLAYERS

  நான் நாட்டுக்குத் திரும்பியது குறித்துத் தெரிந்ததும் அனைவரும் கவலை கொண்டார்கள். பலர் என்னிடம் பேசினார். எந்த வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ள பலர் விரும்பினார்கள்

  மேலும் படிக்க
  next
 8. சென்னை உயர் நீதிமன்றம்

  மே 1, 2-ஆம் தேதிகளில் பொது முடக்கம் அமல்படுத்துவது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. இயான் மார்கன்

  பந்துவீச்சில் கலக்கிய கொல்கத்தா, பேட்டிங் வந்து போது தொடக்க ஓவர்களிலேயே சடசடவென விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் மார்கனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா கரை சேர்த்தது.

  மேலும் படிக்க
  next
 10. ரவிச்சந்திரன் அஸ்வின்

  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து, நாளை முதல் நான் ஒரு பிரேக் எடுக்கிறேன். என் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கடினமான நேரத்தில் நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எல்லாம் சரியாக நடந்தால், நான் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 15