இணையவழி தாக்குதல்

 1. ஆப்பிள்

  என்.எஸ்.ஓ குழு ஆப்பிள் பயனர்களை இலக்கு வைக்க 100க்கும் மேற்பட்ட போலி ஆப்பிள் ஐடிக்களை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளது ஆப்பிள்.

  மேலும் படிக்க
  next
 2. The FBI headquarters in Washington, DC, 5 July 2016

  சைபர் தாக்குதல் சாத்தியம் இருப்பதாக ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை எஃப்பிஐ சர்வருக்குள் ஊடுருவி அனுப்பி ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எப்படி நடந்தது இந்த மோசடி?

  மேலும் படிக்க
  next
 3. Julian Assange with his fiancee Stella Moris

  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்சுக்கும் தென்னாப்பிரிக்காவில் பிறந்த வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிசுக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு

  டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

  இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க அல்லது இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க பிணைத் தொகை (ரேன்சம்) கேட்டு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துவது ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படும்.

  கடந்த மே மாதம் டார்க்சைடு குழுவினர் நடத்திய இணையத் தாக்குதலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள 5,500 மைல் (8,850 கிலோ மீட்டர்) நீளமுள்ள எரிபொருள் குழாய்களின் இயக்கம் முடக்கப்பட்டது.

  விரிவாகப் படிக்க: அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம்

  அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம்
 5. அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம்

  ரஷ்யாவில் ஹேக்கர்கள் இருப்பதாக மேற்குலக நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர்கள் படங்கள், இருப்பிடம் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வெளியிட்டபின்னும், அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  ஆன்லைன் மோசடி

  அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துடன் மேலாளர் பதவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி ரூ. 5.25 லட்சம் வரை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி

  நுனிநாக்கு ஆங்கிலம் அல்லது காதல் ரசம் சொட்டும் மொழிகளில் பேசி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எளிதில் வசப்படக்கூடிய பெண்கள் அல்லது ஆண்களை தங்களுடைய இலக்காக்குகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  கோப்புப் படம்

  வேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில், அரசாங்கமே ரொக்கப் பரிவர்த்தனையை தவிருங்கள் - ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யுங்கள் என ஊக்குவிக்கிறது. ஆனால், இதைப் பயன்படுத்தியே மோசடிகளும் தடையின்றி தொடருவதுதான் வேதனை தரும் விஷயம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது சிறுமி

  பிறந்த பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதாக அந்தச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறார் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ஆன்லைனில் கேமரா வாங்க முயன்று 22 லட்சத்தை இழந்த மாணவர்

  ஆன்லைனில் கேமரா வாங்க முயன்று 22 லட்சத்தை இழந்த மாணவர்

பக்கம் 1 இல் 8