வெனிசுவெலா

 1. வெனிசுவேலா மாகாண தேர்தலில் வென்ற நிகோலஸ் மடுரோ கட்சி - வாழ்த்திய கியூபா, விமர்சித்த அமெரிக்கா

  வெனிசுவேலா
  Image caption: தேர்தல் முடிவு, சிறந்த வெற்றி, சிறந்த அறுவடை என்று கூறியிருக்கிறார் அதிபர் மடூரோ

  வெனிசுவேலா நாட்டில் மாகாண ஆளுநர்களுக்கான தேர்தலில் அந்நாட்டின் ஆளுங்கட்சியான யுனைடெட் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆஃப் வெனிசுவேலா, 23 மாகாணங்களில் 20 இடங்களில் வென்றுள்ளது.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இத்தேர்தலில் 41.8% வாக்குகள் மட்டுமே பதிவானது.

  கடந்த நான்கு ஆண்டுகளில் முக்கிய எதிர்கட்சியினர் தேர்தலை புறக்கணிக்காமல் பங்கெடுத்த முதல் தேர்தல் இது ஆகும்.

  நிகோலஸ் மடுரோவை ஆதரிக்கும் கியூபா, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவரை வாழ்த்தியது. அமெரிக்காவோ தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடக்கவில்லை என விமர்சித்துள்ளது.

  2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மடுரோ மீண்டும் அதிபராக தேர்வான போது தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அவரை அதிபராக அங்கீகரிக்க மறுத்தது நினைவுகூரத்தக்கது.

 2. பல்கேரியா

  மேற்கு பல்கேரியாவின் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட தீயில் குறைந்தபட்சம் 45 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. இரான் மக்கள் தங்களுக்கு அளித்திவரும் ஆதரவுக்கு வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ நன்றி தெரிவித்துள்ளார்.

  அந்து எண்ணெய் கப்பல்கள், விரைவில் வெனிசுவேலா வரவுள்ளன. இந்த கப்பல்களில் வரும் பெட்ரோல், வெனிசுவேலாவுக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா வைரஸ் தொற்று: வெனிசுவேலாவுக்கு ஏன் பேரழிவாக இருக்கும்?

  வெனிசுவேலா அரசுத் தொலைக்காட்சி வழக்கமாக அரசின் தினசரி செயல்பாடுகள், செய்தியாளர் சந்திப்புகள், அதிபர் நிகோலஸ் மடூராவின் நீண்ட உரைகள் பற்றி முழுமையாக செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.கிராமப்புற இசையும் கூட அதில் இடம் பிடித்திருக்கும்.

  ஆனால் கொரோனா வைரஸ் பாதித்த இந்தச் சூழலில், பாடல் வரிகள் கொஞ்சம் மாறியுள்ளன.

  பாரம்பரிய இலனேரோ இசைக் கலைஞர்கள் வெனிசுவேலாவின் பரந்த பசுமையான காட்சிகள் பற்றி, அதன் மீது மக்களுக்கு ஏற்படும் காதலைப் பற்றி பாடுவதில்லை. மாறாக, கைகளைக் கழுவுதல், வீட்டிலேயே இருத்தல், முகக்கவசம் அணிதல் என தங்கள் வரிகளை மாற்றிக் கொண்டுவிட்டனர்.

  விரிவாக படிக்க:

  கோப்புப்படம்
 5. கேட்டி வாட்சன் மற்றும் வெனீசா சில்வா

  பிபிசி செய்தியாளர்கள்

  கோப்புப்படம்

  வெனிசுவேலா பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியாலும், மிக அதிகமான பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, அரசியல் குழப்பங்களுக்கு ஆளாகியுள்ள நாடாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. போதுமான மெத்தைகள் உள்ளன - வெனிசுவேலா அதிபர்

  வெனிசுவேலாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளிலேயே தனிமைப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் நிக்கோலோ மடூரா தெரிவித்துள்ளார்.

  செவ்வாயன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டில் போதுமான படுக்கைகள் இருப்பதாகவும், வெனிசுவேலாவில் இந்த நோய் தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

  பல வருடங்களாக வெனிசுவேலாவில் மருந்து மற்றும் உணவு தட்டுப்பாடு இருந்து வருகிறது.

  மேலும், அந்நாட்டின் சுகாதார ஊழியர்கள், தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்க மணிக்கணக்காக வரிசையில் நிற்பதால் அவர்களின் பணி பாதிக்கப்படுவதாக ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.

  வெனிசுவேலா அதிபர்
 7. எரிந்து சாம்பலான 50ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் - எங்கே, எப்படி?

  கிடங்கில் பற்றிய தீ விபத்தினால் வாக்கு இயந்திரங்களுடன் சேர்ந்து தேர்தலுக்காகப் பயன்படுத்த வைத்திருந்த 582 கணினிகளும் தீக்கிரையானதாக அந்நாட்டுத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாட்டின் அதிபர்: "ஆறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்"

  அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரானார் நிக்கோலஸ் மதுரோ. அவர் அதிபர் பொறுப்பை ஏற்றபின் ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன.

  மேலும் படிக்க
  next
 9. உண்மை பரிசோதிக்கும் குழு

  பிபிசி

  அடர்த்தியான எண்ணெய்

  பிரேசிலின் அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸ், வெனிசுவேலாவின் மூன்று எண்ணெய் வயல்களில் இருந்து மட்டுமே எண்ணெய் வருவதாக கூறுகிறது.

  மேலும் படிக்க
  next