ஐக்கிய ராஜ்ஜியம்

 1. கிரிக்கெட்

  இந்த ஆட்டத்தின் சிறந்த வீரராக அக்சர் படேல் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இரு தரப்பு அணிகளும் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 2. மோதி

  மாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.

  மேலும் படிக்க
  next
 3. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை ஜெனீவா கூட்டம்

  2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வு பற்றியும், போராட்டத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது, வெளிநாட்டு பணத்தை வழங்குவது யார் என்பது பற்றியும் போராட்டத்தில் பங்கேற்ற குழுவின் நிர்வாகியிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. எம். பிரதீப் கிருஷ்ணா

  பிபிசி தமிழுக்காக

  விராட் கோஹ்லி

  குஜராத்தின் மோட்டெரா அரங்கில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு சர்வதேசப் போட்டி நடக்கப்போகிறது. இங்கே இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க, ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி

  File picture of a Tamil woman crying as she holds up an image of her missing family member at a 2013 protest in Jaffna

  "இலங்கை இறுதிப் போர் முடிந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இது சூழலை மேலும் மோசமாக்குகிறது."

  மேலும் படிக்க
  next
 6. ஜேன் மெக்முல்லன்

  பிபிசி

  லத்தீஃபா மற்றும் ஷேக்

  லத்தீஃபாவை துபாய்க்கு திரும்ப அழைத்து வந்தது ஒரு மீட்பு நடவடிக்கை என்று ஷேக் கூறியிருக்கிறார். இதற்கு முன்பு லத்தீஃபா ஒன்பது மாதங்கள் தொடர்ந்து காணாமல் போன பின்பு டிசம்பர் 2018 ஐக்கிய அரபு அமீரகம் அழுத்தங்களை எதிர் கொண்டது.

  மேலும் படிக்க
  next
 7. பிலிப்

  எடின்பரோ கோமகன் ஃபிலிப் நல்ல உணர்வுடனேயே காணப்பட்டதாக அரண்மனை வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே தங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு முழு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. மிஷேல் ராபர்ட்ஸ்

  சுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி ஆன்லைன்

  new coronavirus variant

  இந்த மரபணுத் திரிபு மனித உடலில் ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பின் தாக்குதல்களில் இருந்து வைரஸ் கிருமி தப்புவதற்கு உதவக்கூடும்.

  மேலும் படிக்க
  next
 9. டுவிட்டர்

  ரசிகர்கள் அரங்கில் குழுமியிருந்து பார்வையிட்டது எங்களுக்கு உற்சாகம் கொடுத்தது. அதில் ரசிகர் கூட்டத்தின் பங்கு மிகவும் அதிகம். எங்களுக்கு ரசிகர்கள் இருந்தால் போதும், உற்சாகமும் உத்வேகமும் தானாக வரும். எங்களுக்கான ஆட்டமாக இது அமைந்தது என்றார் கோஹ்லி.

  மேலும் படிக்க
  next
 10. ஜேம்ஸ் கல்லெகர்

  சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி

  உமிழ்நீர் சாம்பிள்கள் மூலம் கோவிட்-19 பரிசோதனை நடத்துவதற்கு இந்தியா இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

  இது கொரோனா வைரஸுக்காக கண்டறியப்படும் தடுப்பு மருந்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல. பருவகால காய்ச்சலை தடுப்பதற்காக போடப்படும் ஊசியினால் கூட, பத்து லட்சத்தில் ஒருவருக்கு நரம்பு குறைபாடு ஏற்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 29