மாற்றுத்திறன்

 1. மது பால்

  பிபிசி ஹிந்திக்காக

  மோஹிதே

  "நான் 2016ஆம் ஆண்டு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பொது வெளியில் சென்று, மேடையில் என் உடலைக்காட்ட பயந்தேன். என் வீடியோவை யாராவது எடுத்து, அதை நகைச்சுவையாக வைரலாக்கிவிடுவார்களோ என்று அஞ்சினேன்"

  மேலும் படிக்க
  next
 2. அமைச்சர்

  காட்டுத்தீயின் போது, ​​சில மாற்றுத் திறனாளிகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற சிரமப்பட்டனர். தப்பிக்க முடிந்தவர்கள்கூட தண்ணீர், குளியலறை உள்ளிட்ட வசதிகளை வழங்கும் அவசரகால மையங்களுக்குச் செல்ல முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. கரினே எல்ஹாரர், இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர்

  கரினெ எல்ஹாரர் மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனில், பருவநிலை மாநாட்டின் செவ்வாய்கிழமை நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள முடியாது என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி கூறியதாக ஓர் அதிகாரி கூறினார்.

  மேலும் படிக்க
  next
 4. மலையேறிய மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய இந்திய பிரதமர் மோதி

  View more on twitter

  இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் 81ஆவது மன்கீ பாத் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில் உலக நதிகள் தினத்தை அனைவரும் நினைவுகூர வேண்டும் என்றும், இந்தியாவுக்கும் நதிகளுக்கும் பாரம்பரியமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறினார்.

  மேலும், சில தினங்களுக்கு முன் 8 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஓர் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது. அந்த அணி சியாச்சின் பனிமலையில் 15,000 அடி உயரத்தில் இருக்கும் ‘குமார் போஸ்ட்’ என்கிற இடத்தை அடைந்துள்ளனர். இது சக இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான விஷயம் என பாராட்டினார்.

 5. இலங்கை பாராலிம்பிக் வீரர் அனீக் அஹமட் காலமானார்

  யூ.எல். மப்றூக், இலங்கை

  அனீக் அஹமட்
  Image caption: அனீக் அஹமட்

  புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர்போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அவரின் அந்தச் சாதனை குறித்து அப்போது பிபிசி தமிழ் - கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.உதைப்பந்து விளையாடும் போது - காலில் ஏற்பட்ட உபாதை, பின்னர் புற்று நோயாக மாறியதில், 2018ஆம் ஆண்டு தனது இடது முழங்கால் வரை அனீக் இழந்தார்.இருந்த போதும் விளையாட்டின் மீது அவருக்கிருந்த ஈடுபாடு மற்றும் பேரார்வம் காரணமாக, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் வியைாட்டுப் போட்டியில் அனீக் கலந்து கொண்டு, மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் அவருக்கு அந்தப் பதக்கங்கள் கிடைத்தன.

  புற்று நோயினால் அண்மைக்காலமாக கடுமையான வேதனையினை அனீக் எதிர் கொண்டு வந்ததாகவும், கடந்த ஜுன் மாதம் அவருக்கு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரின் இளைய சகோதர் பிபிசி தமிழிடம் கூறினார்.

  தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக் அஹமட், இன்று தனது 21ஆவது வயதில் அவரின் வீட்டில் மரணமடைந்தார்.

  அனீக் அஹமட்
 6. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சந்தானம்

  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகளும் பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது?

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

  இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

 8. பாராலிம்பிக்

  இன்றுடன் நிறைவடைந்துள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீர்ர்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள், எட்டு வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. Zheng Tao of Team China reacts after competing in the Men's 50m Freestyle

  ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெறும் தமிழகத்தின் முதல் வீரர் மாரியப்பன்

  டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

பக்கம் 1 இல் 4