ஐசிசி உலக கோப்பை 20 20

 1. SRILANKA CRICKET

  82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, அந்த ரன்களை எடுப்பது பெரிய சவாலாகவே இல்லை. தாயக மண்ணில் வெகு எளிதாக இலங்கை வீரர்கள் ரன்களை குவித்தனர். இந்திய வீரர்களில் அணி கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: வெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்

  வெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்

 3. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  நாக் அவுட்டும், இந்தியாவும் - தொடரும் ஏமாற்றங்கள், காரணம் என்ன?

  அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற நாக்அவுட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

  மேலும் படிக்க
  next