குடும்ப வன்முறை

 1. சிறார் ஆபாச காணொளி

  இந்த முதல் தகவல் அறிக்கையில், சேலம், நாமக்கல், திருவள்ளூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. திலீப் குமார் சர்மா

  அசாமிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக

  அசாம் வன்முறை

  கிராம மக்கள் சிலர் தங்கள் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களுடன் சுதா ஆற்றின் கரையில், அலுமினிய தடுப்புகளால் செய்யப்பட்ட தற்காலிகக் கூரையின் கீழ் முகாமிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. வினீத் கரே

  பிபிசி நிருபர், டெல்லி

  தாலிபன்

  காபூலில் பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தங்களை பிடித்து தாலிபன்கள் காவலில் வைத்து தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்ததாக தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. சேலத்தில் ஆசிட் வீச்சு: 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்

  "அவரு கூட எல்லாம் வாழவே முடியாதுங்க. எப்ப பாத்தாலும் சந்தேகப்பட்டு அடிசிகிட்டே இருக்காரு. நான் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொள்கிறேங்க,"என்று காவல்துறையிடம் கூறிய ரேவதி அதையே எழுதியும் கொடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 5. சசி தரூர்

  மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் சசி தரூர் மீது டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது. காஃபியில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சர்ச்சை நிலவியது.

  மேலும் படிக்க
  next
 6. மு.ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  சாதி பாகுபாடு கோவை சம்பவம்

  சில தினங்களுக்கு முன்பு சொத்து ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த விவசாயி, அங்கிருந்த ஊழியரை அவரது சாதியின் பெயரைக் குறிப்பிட்டு மிரட்டியதாகவும் இதனால் அந்த ஊழியர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அதே விவகாரத்தில் திருப்பமாக புதிய காணொளி ஒன்று வெளிவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ஷுபம் கிஷோர்

  பிபிசி செய்தியாளர், பிகாரின் நாலந்தாவிலிருந்து

  பிஹார் பெண்

  திருமணத்தின் போது, அவர்கள் சுமார் 12 லட்சம் ரூபாய் வரதட்சணை, தவிர கூடுதலாக நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கொடுத்திருந்தனர் என்று காஜலின் குடும்பத்தினர் கூறுகிறார்கள், ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு, கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததையடுத்து ஆறு லட்சம் ரூபாய் கூடுதலாகக் கேட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: மேற்கத்திய ஆடையை வெறுக்கும் கிராம மக்களின் வெறிச்செயலால் சிறுமி இறந்ததாக சர்ச்சை
 9. ஏ.எம். சுதாகர்

  பிபிசி தமிழுக்காக

  கொலை

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பேர் கொலைகள் நடந்துள்ளன. உள்ளூர் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை கேள்விக்குரியதாக்கி வரும் இந்த சம்பவங்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

  மேலும் படிக்க
  next
 10. தென்னாப்பிரிக்கா

  1990களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா எதிர்கொண்ட மோசமான வன்முறை இது என்று அதிபர் சிறில் ராமஃபோஸா தெரிவித்துள்ளார். பல நகரங்களில் பொது இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன,

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3