மும்பை மெட்ரோ

 1. ஸ்ரீதரன்

  பாஜகவை பொறுத்தவரை 75 வயதை கடந்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு உள்ளது. இதை காரணம் காட்டியே எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் முழு நேர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 88 வயதாகும் ஸ்ரீதரனுக்கு பாஜக மேலிடம் எதிர்வரும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. ஸ்ரீதரன்

  இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை சில மாநிலங்கள் முன்வைத்தபோது, அது கடும் செலவினத்துக்கு வழிவகுக்கும் திட்டம் என்றும் ஸ்ரீதரன் தெரிவித்தார். வெளிப்படையாகவும் மனதில் பட்டதை நேர்படவும் பேசக்கூடியவராக அறியப்படும் ஸ்ரீதரனுக்கு 2001இல் பத்மஸ்ரீ, 2012இல் பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகளை இந்திய அரசு வழங்கி கெளரவித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. டெல்லி மெட்ரோ

  இந்த புதிய சேவை, ஜனக்புரி மேற்கு முதல் நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் பகுதிவரை இயக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இதேபோன்ற ஓட்டுநரில்லா சேவையை பிங்க் லைன் எனப்படும் மஜ்லிஸ் பார்க் முதல் ஷிவ் விஹார் வரையிலான பாதையில் இயக்கவும் டெல்லி மெட்ரோ திட்டமிட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. இபாதுல் ஹக்

  பிபிசி செய்தியாளர், லாஹூர்

  ஹபீஸ் சயீத்

  ஹஃபீஸ் சயீத்தின் பெயர், பாகிஸ்தானால் விசாரிக்கப்படும் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இந்தியா தரப்பில் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால், மும்பை தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறது பாகிஸ்தான் தரப்பு.

  மேலும் படிக்க
  next
 5. ரியா

  பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த நடிகை ரியா சக்ரவர்த்தியை தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத் துறை சமீபத்தில் கைது செய்தது.

  மேலும் படிக்க
  next
 6. மெட்ரோ

  மஹாராஷ்டிரா அரசு இதுவரை அங்கு மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடிவு செய்யவில்லை. அங்கு மாநில அரசு எப்போது சேவையை தொடங்க தீர்மானிக்கிறதோ அப்போது முதல் இந்த வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next