தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி

 1. கொரோனா

  கோவிட் இப்போது அரசியலாகி விட்டது.தடுப்பூசிகள் மற்றும் ரெம்டிவிசீர் ஊசி மருந்துகள் தேவைப்படும் அளவைக்காட்டிலும் குறைவாகவே தெலங்கானாவுக்குஒதுக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. பதஞ்சலி கொரோனில் மருந்து

  எந்த பாரம்பரிய மருந்தின் செயல்திறன் குறித்தும் தங்கள் ஆய்வு செய்யவோ சான்றிதழ் வழங்கவோ இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. ஜி.எஸ்.ராம்மோகன்

  ஆசிரியர், பிபிசி தெலுங்கு சேவை

  ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

  தெலங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிதான் அதிகாரபூர்வமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தெலங்கானாவில் எதார்த்தத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது தாங்கள்தான் என்பதை இந்த தேர்தலின் மூலம் பாஜக நிரூபிக்க முயலும்.

  மேலும் படிக்க
  next
 4. வனத்துறை பெண் அதிகாரி தாக்கப்படும் காட்சி

  டிராக்டர் மேல் நின்றுகொண்டு, கும்பலை சமாதானப்படுத்துகையில், மூங்கில் கம்புகளால் பெண் அதிகாரியை இந்த கும்பல் தாக்குவதை வைரலான காணொளி காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next