கும்பமேளா

 1. வர்ஷா சிங்

  டெஹ்ராடூனில் இருந்து பிபிசி இந்திக்காக

  கும்பமேளா

  கும்பமேளா திருவிழாவின் போது​​ ஹரித்வாரில் ஏராளமான பக்தர்களுக்கு போலியாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஹரித்வாரின் பாசிட்டிவிட்டி விகிதம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களை விட மிக குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 2. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள்

  கும்பமேளா திருவிழா

  உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, அரசி கோமல் ஷா ஆகியோர் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு குழுவைச் சேர்ந்த 9 இந்து பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. கீதா பாண்டே

  பிபிசி

  VARANASI

  கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்

  மேலும் படிக்க
  next
 4. ஷ்ருதி மேனன் மற்றும் ஜாக் குட்மேன்

  பிபிசி உண்மை கண்டறியும் குழு

  தேர்தல் பிரசாரம்

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரங்களில் இருந்து மீண்டும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

  மேலும் படிக்க
  next
 5. கொரோனா வைரசால் இறந்தவர்களை எரியூட்டும் காட்சி

  உடல் நலம் தேறிய நோயாளிகளை எத்தனை விரைவாக வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அத்தனை விரைவாக டிஸ்சார்ஜ் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் தற்போதைய நிலை வேறு விதமாக இருக்கிறது

  மேலும் படிக்க
  next
 6. சித்தார்த்

  "எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறீர்கள். அதன் பிறகு, மத கூட்டங்களில் மேலும் பலரைத் திரளச் செய்து மேலும் மக்களைக் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது, வெட்கம்" என குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்.

  மேலும் படிக்க
  next
 7. வினீத் கரே

  பிபிசி செய்தியாளர்

  ஹரித்வார்

  இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இடுகாடுகளில் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது ஒரு `சூப்பர் ஸ்ப்ரெட்டர்' நிகழ்வு என்றே கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. கும்பமேளா

  மதம் சார்ந்த கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என உத்தராகண்ட் மாநில அரசு, நேற்று (ஏப்ரல் 15, வியாழக்கிழமை) கட்டுப்பாடு விதித்தது. ஆனால் கும்பமேளாவுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next