நிர்மலா சீதா

 1. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

  ஒரு நாட்டின் பிரதமர், தொழிலதிபர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, இப்படி கைகட்டி பவ்வியமாக நின்று படத்துக்கு போஸ் கொடுக்கலாமா என பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை என்ன?

  மேலும் படிக்க
  next
 2. பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது சிறுமி

  பிறந்த பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதாக அந்தச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறார் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் 7.02 லட்சம் கோடி ரூபாய் நிதியை இந்திய அரசு திரட்டியது.

  மேலும் படிக்க
  next
 4. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  பெட்ரோல்

  பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர கேரள உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டும் என்று இதை விசாரித்த நீதிமன்றம் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. அலோக் ஜோஷி

  மூத்த பொருளாதாரச் செய்தியாளர்

  நிர்மலா சீதாராமன்

  மற்ற பல துறைகளிலும் உயர்வு பதிவாகியிருந்தாலும், அவை அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. மாறாக, கடந்த ஆண்டு வீழ்ச்சியின் போது இருந்த வேகம் இப்போது இல்லை என்ற கவலையையே அவை ஏற்படுத்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன் திட்டம் தொடக்கம்

  View more on twitter

  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 லட்சம் கோடி மதிப்பிலான நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

  இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் இல்லாத இந்திய அரசின் சொத்துகள் தனியார் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இந்த சொத்துகளின் உரிமை இந்திய அரசின் வசேமே இருக்கும்.

  அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

  நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின் திட்டங்கள் போன்ற சொத்துகள் அடுத்த நான்கு நிதியாண்டுகளில் இவ்வாறு பணமாக்கப்படும்.

 7. நிர்மலா சீதாராமன்

  கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் வகையில் பல அறிவுப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  மேலும் படிக்க
  next
 8. ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு என்ன ஆனது?

  நிர்மலா சீதாராமன் & நரேந்திர மோதி

  மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரம், வேலையின்மை விகிதம் (இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது), பணவீக்க விகிதம் (உணவுப் பொருட்கள் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன), மக்களின் செலவு செய்யும் திறன் (வருமானம் இல்லாத நிலையில் செலவு எப்படிச் செய்வது).

  கடந்த ஓராண்டாக, இதில் எந்த அம்சத்திலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவே காரணம்.

  பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் திறன் வாய்ந்த அரசாகக் கூறிக்கொள்ளும் மோதி அரசின் எந்த முயற்சியும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதில் பலனளிக்கவில்லை. எனவே தவறு எங்கே நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

  வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் முழுவதுமாக நொடித்துப் போய்விடாமல் இருக்க, கொரோனாவின் முதல் அலையில், மோடி அரசு 20 லட்சம் கோடி நிவாரணப் தொகுப்பை அறிவித்தது.

  மேலும் விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

 9. சரோஜ் சிங்

  பிபிசி நிருபர்

  நிர்மலா சீதாராமன் & நரேந்திர மோதி

  தகவல் அறியும் உரிமையின் கீழான கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, நிதி அமைச்சகம் அளித்த பதிலில், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய இடத்தில், 1.2 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. நிர்மலா சீதாராமன்

  ஒரு நிதியமைச்சராக அந்த பதவியில் தொடரும் உரிமையை நீங்கள் இழந்து விட்டீர்கள். நீங்கள் அரசு நடத்துகிறீர்களா, சர்க்கஸ் நடத்துகிறீர்களா? என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8