சட்டிஸ்கர்

 1. #SuspendRanbirSharmaIAS

  ஷர்மா மற்றும் அவரது பெற்றோர் சமீபத்தில்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 2. விகாஸ் பாண்டே, ஷதாப் நஸ்மி

  பிபிசி செய்தி, டெல்லி

  கொரோனா

  "இங்குள்ள மருத்துவமனைகளில் அனைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். மாவட்டத்தின் 329 தீவிர சிகிச்சை பிரிவுகளில் இரண்டு மட்டுமே ஏப்ரல் 27ஆம் தேதி காலியாக இருந்தன. நகரத்தின் ஒரு மூத்த பத்திரிகையாளர் பிபிசியிடம் பேசும்போது, "நோயாளிகளை சேர்க்க இடமின்றி இருக்கும் மருத்துவமனைகளின் நிலைமையே, இங்குள்ள நெருக்கடிக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இங்கு பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. அலோக் பிரகாஷ் புடுல்

  பிபிசி ஹிந்திக்காக, ராய்ப்பூர்

  ஆக்சிஜன்

  இந்தியாவிலேயே மிகப்பெரிய உருக்காலையான பிலாய் உருக்காலை சத்தீஸ்கரில் உள்ளபோதும், இங்கும் ஏராளமான நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயரிழக்கிறார்கள். இதை கவனிக்கும்போது அரசின் அமைப்பு முறையில் குறைபாடு இருப்பதாக தோன்றுகிறது. மாநில முதல்வர் ஒரு பாதையிலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வேறு அணுகுமுறையை கொண்டிருப்பதும்தான் இதற்கு காரணம் என்கிறார் முன்னாள் முதல்வர் ரமண் சிங்.

  மேலும் படிக்க
  next
 4. அலோக் பிரகாஷ் புடுல்

  பிபிசி ஹிந்திக்காக, ராய்ப்பூரில் இருந்து

  Naxalite problem in Chhattisgarh

  சம்பவ இடத்தில் துணை ராணுவப்படையினர் சுற்றி வளைக்கப்பட்ட இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு நடந்ததா? காட்டைச் சுற்றி கண்காணிப்பில் படையினர் 2,000 பேர் இருக்க அவர்களால், சில நூறு மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

  மேலும் படிக்க
  next