மக்கள் நீதி மய்யம்

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  ஸ்டாலின்

  ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 93 சதவிகித வெற்றியை தி.மு.க அணி பெற்றது. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றன. இதைப் போன்ற வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பெறுவதற்காக திமுக வியூகம் வகுத்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. ஆ.விஜய் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னாகும்?

  சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற முடியவில்லை. மக்கள் நீதி மய்யமும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கமல்

  தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன

  மேலும் படிக்க
  next
 4. Maiam official

  மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப் பண்பு மிக்கவர்கள் என்று புதிய நிர்வாகிகள் பற்றி கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. மநீம புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

  கமல்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  இத்துடன் புதிய நிர்வாகிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  அந்தப் பட்டியல் பின்வருமாறு.

  1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்

  2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்

  3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு

  4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

  5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு

  6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு

  7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்

  8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்

  9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

  புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கட்சி அறிக்கையில், கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் உறுப்பினர்களுடன் நடந்த இணைய வழி உரையாடலில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தனி அறையில் நடக்கும் தொடர் விசாரணைகள் - கமலின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

  தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தை மறுசீரமைக்கும் பணிகளில் கமல் ஈடுபட்டு வருகிறார். `தனி அறையில் நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் அவர் விவாதித்து வருகிறார். விரைவில் மக்கள் நீதி மய்யம் 2.0 என்ற வடிவத்தைப் பார்க்கலாம்' என்கின்றனர் ம.நீ.ம நிர்வாகிகள். என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கமல்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். ` என்னுடன் பயணிக்க முடியாதவர்களுக்கு இரண்டு கதவுகளும் திறந்தே இருக்கும்' என்கிறார் கமல். என்ன நடக்கிறது ம.நீ.மவில்?

  மேலும் படிக்க
  next
 8. பத்ம பிரியா, சந்தோஷ் பாபு

  நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து சமூக ஊடகப் பிரபலம் பத்ம பிரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோர் விலகியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. மக்கள் நீதி மய்யம்

  ”கொள்கைகளைப் பொறுத்தவரை காகிதத்தில் எல்லாம் சரியாகவே இருந்தது. வெளியில் ஜனநாயகம் பேசுகிறோம். அது கட்சிக்குள்ளும் இருக்க வேண்டுமல்லவா?”

  மேலும் படிக்க
  next
 10. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  மகேந்திரன்

  `இந்த ஒரு மாதத்தில் அவர் மாறுவார்' என நினைத்தேன். ஒரு நூல் அளவுகூட அவர் மாறவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது அணுகுமுறையில் அதிக மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ’ என்கிறார் மகேந்திரன்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3