ஜிம்பாப்வே

 1. Video content

  Video caption: ஜிம்பாப்வேயை சேர்ந்த தான்யா முசிண்டாவுக்கு வயது 16. இவர் ஒரு சிறந்த மோட்டார் பைக் ரேஸர்.
 2. ஆப்பிரிக்காவின் நிலை என்ன?

  • ஏப்ரல் 18ல் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலில் வரும் என மலாவி நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
  • முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கென்யா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு அபராதமோ அல்லது 6 மாத சிறை தண்டனையோ வழங்கப்படும்.
  • கொரோனா இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் 33,000 நபர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பரிசோதனை செய்யப்படும் என்று ஜிம்பாப்வே தெரிவித்துள்ளது. இதுவரை அங்கு 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  ஆப்பிரிக்காவின் நிலை என்ன?
 3. ராபர்ட் முகாபே

  ஜிம்பாப்வே விடுதலை பெற்றபின் நாயகனாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட முகாபே தனது ஆட்சியின் இறுதி காலத்தில் ஊழல் மிக்க சர்வாதிகாரியாகப் பார்க்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. குட்டி யானை

  அருகி வரும் உயிரினங்களை வைத்து சர்வதேச அளவில் நடக்கும் வர்த்தகம் குறித்த இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகள் பல நாட்கள் நடந்த விவாதத்திற்குப் பிறகு இது குறித்த விதிகளை கடுமையாக்க முடிவு செய்தன.

  மேலும் படிக்க
  next