கனிமொழி

 1. யுபிஎஸ்சி, சிஎஸ்இ முதல்நிலை தேர்வுகள்: இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு - மக்களவையில் கனிமொழி எம்..பி

  யுபிஎஸ்சி, சிஎஸ்இ முதல் கட்ட தேர்வுகள் மற்றும் இதர மத்திய அரசுப்பணி தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதால் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்பு பெறமுடிவதில்லை என்று மக்களவையில் பேசினார் திமுக எம்.பி கனிமொழி.

  இது தொடர்பான காணொளியை கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.அரசியலமைப்பு சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இந்த போட்டி தேர்வுகளை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர் மக்களவையில் பேசினார்.

  View more on twitter
 2. மமதா பானர்ஜியுடன் கனிமொழி சந்திப்பு

  திமுக கனிமொழி
  Image caption: மேற்து வங்க முதல்வர் மமபா பானர்ஜியை சந்தித்த மக்களவை திமுக எம்.பி கனிமொழி

  மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை டெல்லியில் அவர் தங்கியுள்ள பங்களா பவனில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று மாலையில் சந்தித்துப் பேசினார்.

  சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. பெகாசஸ் விவகாரம், 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், எதிர்கட்சிகள் ஓரணியில் நாடாளுமன்றத்தில் செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

  இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. மேற்கு வங்க தேர்தலில் அவரது கட்சி அடைந்த மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம் என்று கூறியுள்ளார்.

 3. ஸ்டெர்லைட்

  அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது அரசின் நோக்கமல்ல; ஆனால், ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது," என்று கூறினார்.

  மேலும் படிக்க
  next
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கனிமொழி

  சென்னைக்கு நேற்று மாலையில் திரும்பிய கனிமொழி, தொடர்ந்து கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலையில் கொரோனா அறிகுறி காரணமாக அவரது வீட்டுக்கே வந்து மருத்துவமனை ஊழியர்கள் பரிசோதனை மாதிரிகளை எடுத்துச் சென்றனர். அதன் பிறகு சில மணி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  திமுக காங்கிரஸ்

  2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் துவங்கியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் எதிர்பார்க்கும் இடங்கள் எத்தனை?

  மேலும் படிக்க
  next
 6. கனிமொழி

  உண்மையில் அதிமுகதான், பாரதி ஜனதா கட்சியின் பி அணியாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் குறைவான அம்மையாரை அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்கிறார் திமுக எம்.பி கனிமொழி.

  மேலும் படிக்க
  next
 7. ராசா

  "இந்த வழக்கு தொடர்படைய ஆவணங்கள் 1,552 பக்கங்கள் கொண்டவையாக இருப்பதால், அதை காரணமாகக் கூறி வழக்கின் வாதங்களை தொடராமல் இருக்க கூடாது," என்று நீதிபதி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  2017-இல் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு வெளியே வந்த ஆ. ராசா

  மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி பிரஜேஷ் சேத்தி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஆனால், கோவிட் தொற்று காரணமாக வழக்கு விசாரணையில் தேக்கம் நிலவுகிறது என்று முறையிட்டார்.

  மேலும் படிக்க
  next
 9. மு.ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  யுவன் மற்றும் மெட்ரோ சிரிஷ்

  முதன்முதலாக இந்த டி-ஷர்ட்டை தயாரித்த பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன், கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து அனுப்பியுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 10. கனிமொழி

  "எனக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பதைத் தாண்டி ஒருவருக்கு இந்தி தெரிந்தால்தான் அவர்கள் இந்தியர்களாக இருக்க முடியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2