நேப்பாள மொழிகள்

 1. குருப்ரீத் சைனி

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா வைரஸ்

  நேபாளத்தின் பிரச்னை இத்துடன் முடிவடையவில்லை. நேபாளம் ஒரு அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அது தான் அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி. பிரதமர் கே.பி. சர்மா ஓலி திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, மீண்டும் நேபாள அரசியலில் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. விக்னேஷ்.அ

  பிபிசி தமிழ்

  computer programming in sanskrit

  இப்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எந்த மொழியில் உள்ள வாக்கியத்தை உள்ளீடாகக் கொடுத்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் முடிவுகளை வழங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. அமித் ஷா

  ஹிந்தி மொழிக்கு, மற்ற மொழிகளுடன் எப்போதுமே போட்டி இருந்ததில்லை. இந்தியர்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். மோதி அரசின் புதிய கல்விக்கொள்கைப்படி, ஹிந்தி மொழியுடன் சேர்த்து பிற இந்திய மொழிகள் மேம்படுத்தப்படும் என்று அமித் ஷா கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 4. yuvan and shirish

  இயக்குநர் வெற்றி மாறன் தனது குழந்தையுடன் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற டீ-ஷர்ட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பல திரை பிரபலங்களும் அத்தகைய டீ-ஷர்ட்டை அணிந்து அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. கேபி

  தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் அந்த தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும் என்பதால் அதனை மாநில அரசு ஆதரிக்கவில்லை என்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. சௌதிக் பிஸ்வாஸ்

  பிபிசி

  இந்திய மொழிகள் பற்றி அறிய 18 மாதங்களில் 300 பயணங்களை மேற்கொண்டார் கணேஷ் தேவி

  "தங்கள் மொழியில் அவர்கள் பார்த்த முதல் அச்சிடப்பட்ட நூல் அதுவாகத்தான் இருந்திருக்கும். தங்களால் படிக்கக்கூட முடியாத ஒரு பிரதியைப் பெறுவதற்காக, அந்தப் படிப்பறிவில்லாத மக்கள், தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். அவர்களுக்குத் தங்கள் மொழி மீது இருக்கும் பழம்பெருமையையும், மொழிகளின் வலிமையையும் அப்போதுதான் அப்போது நான் உணர்ந்தேன்."

  மேலும் படிக்க
  next