நிதி சந்தை

 1. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசிதமிழ்

  ஆனந்த் ஸ்ரீநிவாசன்

  ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களுக்கு பெருந்தொகையை மொத்தமாக அளிப்பது Term Policy எனப்படும். வாடிக்கையாளர் சில ஆண்டுகளுக்கு அதற்கான ப்ரீமியத்தை மட்டும் கட்டினால் போதும். ஆனால், எந்த நிறுவனமுமே வெறும் Term Policyஐ தர மாட்டார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

  ஒரு நாட்டின் பிரதமர், தொழிலதிபர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, இப்படி கைகட்டி பவ்வியமாக நின்று படத்துக்கு போஸ் கொடுக்கலாமா என பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை என்ன?

  மேலும் படிக்க
  next
 3. அலோக் ஜோஷி

  மூத்த பொருளாதாரச் செய்தியாளர்

  நிர்மலா சீதாராமன்

  மற்ற பல துறைகளிலும் உயர்வு பதிவாகியிருந்தாலும், அவை அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. மாறாக, கடந்த ஆண்டு வீழ்ச்சியின் போது இருந்த வேகம் இப்போது இல்லை என்ற கவலையையே அவை ஏற்படுத்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நிர்மலா சீதாராமன்

  இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப்போகிறது?

  மேலும் படிக்க
  next
 5. கிரிப்டோ

  பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திருக்கிறது. மொத்தப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்ற உறுதிக்குப் பிறகு இத்தகைய முடிவை பாலி நெட்வொர்க் எடுத்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. நரேந்திர மோதி

  எதிர்காலத்தில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கான நடைமுறையை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி விட்டது. அதன் முன்னோட்டமாகவே தற்போதைய இ-ருப்பி திட்டம் கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. நிகில் இமாம்தார்

  பிபிசி

  ரங்கராஜன்

  சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதனால் ஏற்படும் வளர்ச்சி பெரும்பாலானோருக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சீர்திருத்தத்திற்கு அர்த்தமே இருக்காது.

  மேலும் படிக்க
  next
 8. அலோக் ஜோஷி

  மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக

  இந்திய பணவீக்கத்தில் சிறிய சரிவு

  பணவீக்க விகிதம் மே மாதத்தில் 6.3% ஆக இருந்தது , ஜூன் மாதத்தில் இது சிறிதே குறைந்து 6.26% ஆக உள்ளது. சாதாரண மனிதனின் பார்வையில் இது மலையைத் தோண்டியபோது எலி வெளியே வந்தது போல இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. நடிகர் விஜய்

  வரி என்பது கட்டாயமாகச் செலுத்த வேண்டிய ஒன்று என்றும் விரும்பினால் செலுத்தக்கூடிய நன்கொடை அல்ல என்றும் கூறிய நீதிபதி, தான் ஒரு நடிகர் என்பதையே மனுவில் விஜய் குறிப்பிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 10. நிர்மலா சீதாராமன்

  கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் வகையில் பல அறிவுப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4