சமூகம்

 1. ஜெயரஞ்சன்

  உணவுப் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்

  ஜெயலலிதா

  2011 தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிய கருணாநிதி, தேர்தலில் வென்ற பிறகு முதல் கையெழுத்தாக இலவச அரசியை வழங்கத் திட்டமிட்டார். ஆனால், அந்தத் திட்டத்தை ஜெயலலிதா முதல்வரானவுடன் செயல்படுத்தினார்.

  மேலும் படிக்க
  next
 2. ரவிகுமார்

  'கடவுள் இல்லை' என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. தாமஸ் ஃபாப்பிரி

  பிபிசி ட்ரெண்டிங்

  வயதுவந்தோருக்கான பதிவுகளை் வெளியிடும் ஜின்ஜர் பேங்ஸ் (இடது) மற்றும் அலானா இவான்ஸ்

  ஆபாச புகைப்படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அநியாயமாக நீக்கப்படுவதாக வயதுவந்தோருக்கான பதிவுகளை இடுவோர் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: மலேசியாவில் திருநங்கைகளின் உரிமைகாக போராடும் நிஷா
 5. வி.பி.சிங்

  ஆகஸ்ட் 1990இல் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

  மேலும் படிக்க
  next
 6. Alif's mother Dewi Surya , baby's body

  குழந்தையின் உடலை ஏந்தியவாறு ஒருவர் வர, அவருடன் பல இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. v narayanasamy

  "புதுச்சேரியை ஜிஎஸ்டி, சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வருவாயை மத்திய அரசு பெறும்போது மாநிலமாகவும் மக்கள் நலத்திட்ட நிதிகள் ஒதுக்கீட்டின்போது யூனியன் பிரதேசமாக பார்க்கிறது. இதற்கு புதுச்சேரி மாநிலத்தை திருநங்கை என அறிவித்து விடுங்கள்," என்றார் நாராயணசாமி.

  மேலும் படிக்க
  next
 8. வினீத் கரே

  பிபிசி இந்தி

  ஜே என் யு மாணவர்களின் நிலை

  ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் சிறு அளவே வசூலிக்கப்படுகிறது என்பதால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தை தேர்வு செய்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. கிறிஸ்டைன் ரோ

  பிபிசி வெர்க்லைப்

  தன்னார்வலராக இருக்க உங்களால் முடியுமா?

  வார நாட்களில் குறைவாக வேலை செய்பவர்கள், சோம்பேறியாக இருப்பார்களா? அல்லது அந்நேரத்தில் நல்ல விஷயங்களை செய்வார்களா?

  மேலும் படிக்க
  next
 10. #NoBra

  பிரா அணியாமல் செல்வதை தென்கொரிய பெண்களில் சிலர் ஆதரிக்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் தங்களால் அப்படி செல்ல முடியுமா என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2